[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தமிழகத்தின் 3 இடங்கள் உட்பட நாட்டின் 32 இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்திற்கு ஒப்பந்தம்
  • BREAKING-NEWS கொடைக்கானலில் ரூ.20 கோடியில் அடுக்குமாடி வாகன நிறுத்துமிடம் அமைக்கப்படும் அரசு போக்குவரத்துக் கழகங்களில் சோதனை முறையில் பொது இயக்கப்பயண அட்டை அறிமுகப்படுத்தப்படும் - போக்குவரத்துத்துறையில் புதிய அறிவிப்புகளை பேரவையில் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் வெளியிட்டார்
  • BREAKING-NEWS தமிழகம், புதுச்சேரியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையால் 3 நாட்களுக்கு மழை பெய்யும் - சென்னை வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS தமிழ் உள்ளிட்ட அனைத்து பிராந்திய மொழிகளிலும் அஞ்சல் துறை தேர்வுகள் நடத்தப்படும் - மாநிலங்களவையில் ரவிசங்கர் பிரசாத் அறிவிப்பு

சென்னையில் கர்நாடக வங்கிகள், நிறுவனங்களுக்கு கூடுதல் பாதுகாப்பு

extra-security-to-karanataka-banks-in-chennai

சென்னையில் கர்நாடக வங்கிகள், நிறுவனங்களுக்கு கூடுதல் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. இர‌ண்டாவது நாளாக கர்நாடக வங்கிகள், ஓட்டல்களில் காவல்துறையினர் 24 மணி நேரமும் பாதுகாப்பு பணியில் ஈடுட்டு வருகின்றனர்.

சென்னையில் மொத்தமுள்ள 66 கர்நாடக வங்கிகள் மற்றும் அதன் ஏ.டி.எம்கள், 68 ஓட்டல்கள் மற்றும் கர்நாடக போக்குவரத்து நிறுவனங்கள் உள்ளிட்ட இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. ரோந்து பணியும் தீவிரபடுத்தி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக காவல் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close