[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கர்நாடகா: இன்று மாலை 6 மணிக்கு நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த கோரிய வழக்கு நாளைக்கு ஒத்திவைப்பு
  • BREAKING-NEWS தமிழகத்தில் பரவலாக 2 நாட்களுக்கு மழை நீடிக்கும் - சென்னை வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS சூரியனை ஆய்வு செய்ய அடுத்த ஆண்டு ஆதித்யா விண்கலம் அனுப்பப்படும் - இஸ்ரோ தலைவர் சிவன்
  • BREAKING-NEWS கர்நாடகாவில் திறந்து விடப்பட்ட காவிரி நீர் மேட்டூர் அணையை வந்தடைந்தது

கன்னியாகுமரில் தனக்குத் தானே கல்லறை கட்டிக் கொண்ட பெண்

women-creates-herself-for-cemetery

கூலி வேலை செய்யும் பெண் ஒருவர் தனக்குத் தானே கல்லறையை கட்டிக் கொண்ட சம்பவம் கன்னியாகுமரியில் நடந்துள்ளது.

குழித்துறை அருகே உள்ள மேலவிளை பகுதியை‌ச் சேர்ந்தவர் ரோசி. 55 வயதாகும் அவ‌ர் திருமணம் செய்து கொள்ளாமல், தனியாக வசித்து வருகிறார். இவரைப் பார்க்க உறவினர்‌கள், நண்பர்கள் என எவரும் வருவதில்லை என்று கூறப்படுகிறது.

இதனால், ரோசி இறந்து விட்டால் அவரை அடக்கம் செய்ய யார் வருவார் என்று, அக்கம்பக்கத்தினர் கிண்டல் செய்ததாகத் தெரிகிறது. இதையடுத்து, தனக்குத் தானே, 50 ஆயிரம் ரூபாய் செலவில் ரோசி கல்லறை கட்டிக் கொண்டுள்ளார்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close