மறைந்த தொழிலதிபர் எம்.ஏ.எம்.ராமசாமிக்கு சொந்தமான சொகுசு பங்களாவை கைப்பற்ற இரு தரப்பினர் முயற்சி மேற்கொண்டனர்.
குன்னூரில் உள்ள நான்கு ஏக்கர் சொகுசு பங்களாவை உரிமை கொண்டாட அவரது வளர்ப்பு மகன் ஐயப்பனின் ஆதரவாளர்களும், ராணி மெய்யம்மை அறக்கட்டளையின் குன்னூர் பொறுப்பாளர் நடராஜின் ஆதரவாளர்களும் உள்ளே நுழைந்தனர்.
தகவலறிந்து அங்கு வந்த குன்னூர் கோட்டாட்சியர் கீதாபிரியா மற்றும் காவல்துறை உயரதிகாரிகள் இருதரப்பினரிடமும் இருந்த பத்திரங்களை ஆய்வு செய்தனர். ஐயப்பன் தரப்பினர் பங்களாவை பயன்படுத்திக் கொள்ள அனுமதி வழங்கி நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் நகல் அதிகாரிகளிடம் தரப்பட்டது.
இதனையடுத்து நீதிமன்றத்தை அணுகுமாறு அறக்கட்டளையைச் சேர்ந்தவர்களிடம் கூறி அவர்களை போலீசார் வெளியேற்றினர்.
“நிர்பயா வழக்கு குற்றவாளிகளை தூக்கிலிடும் பணியை செய்யத் தயார்”-தமிழக கான்ஸ்டபிள் விருப்பம்
''அளவில் பெரியதாக இருக்கிறது'': வாங்க ஆள் இல்லாமல் கிடக்கும் எகிப்து வெங்காயம்!
குடியுரிமை சட்டத் திருத்த மசோதா மக்களவையில் நிறைவேற்றம்..!
திருவண்ணாமலையில் இன்று மாலை மகா தீபம்.. பக்தர்களுக்கு சிறப்பு ஏற்பாடு..!
“நிர்பயா வழக்கு குற்றவாளிகளை தூக்கிலிடும் பணியை செய்யத் தயார்”-தமிழக கான்ஸ்டபிள் விருப்பம்
“என்கவுன்ட்டர் மகிழ்ச்சியான விஷயம் அல்ல” - மௌனத்தை கலைத்த சமந்தா
‘வர்லாம் வர்லாம் வா...’.. 80 வயதிலும் தளராத மனம்.... யார் இந்த சுல்தான் தாத்தா..!
தாயின் குரலை முதன்முதலாக கேட்கும் குழந்தையின் ரியாக்ஷன்: மனங்களை வென்ற வீடியோ!