[X] Close
JUST IN
  • BREAKING-NEWS காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் கனமழை பெய்வதால் மேட்டூருக்கு நீர்வரத்து அதிகரிப்பு
  • BREAKING-NEWS ஆகஸ்ட் ஒன்றாம் தேதி முதல் அத்திவரதர் நின்ற கோலத்தில் காட்சியளிப்பார் - முதலமைச்சர் பழனிசாமி
  • BREAKING-NEWS கர்நாடக அரசைக் கவிழ்க்க பாரதிய ஜனதா கொடிய குதிரை பேரத்தில் ஈடுபட்டதாக ராகுல் காந்தி சாடல்
  • BREAKING-NEWS மீண்டும் கர்நாடக முதலமைச்சராக தேர்வு செய்யப்படுவாரா எடியூரப்பா? அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து பாரதிய ஜனதா எம்எல்ஏக்கள் இன்று ஆலோசனை

கன்னியாகுமரியில் விவேகானந்தர் பாறை - வள்ளுவர் சிலை இடையே பாலம் அமைக்க மத்திய அரசு ஒப்புதல்

vivekananda-rock-memorial-between-thiruvalluvar-statue-connect-with-new-bridge

கன்னியாகுமரியில் விவேகானந்தர் நினைவு மண்டபம்-திருவள்ளுவர் சிலை இடையே பாலம் அமைக்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. சுற்றுலாப் பயணிகளின் வருகையை அதிகரிக்கும் வகையில் மத்திய சுற்றுலாத்துறை அமைச்சகம் இந்த முடிவை எடுத்துள்ளது. சென்னை,மாமல்லபுரம், ராமேஸ்வரம், மணப்பாடு, கன்னியாகுமரி‌ ஆகிய கடலோர பகுதிகளில் சுற்றுலாவை மேம்படுத்த முடிவுசெய்துள்ள மத்திய அரசு, இதற்காக 100 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களுக்கு அனுமதி அளித்துள்ளது. அதன்படி, ஒளி-ஒலி காட்சி அமைப்புகள், கடற்கரையில் கூடுதல் வசதிகள் ஏற்படுத்தப்பட உள்ளன.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close