[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சமூக நீதியை நிலைநாட்டுவதில் அதிமுக அரசு தோற்றுவிட்டது: திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம்
  • BREAKING-NEWS முதலமைச்சர் பழனிசாமி தலைமையில் நாளை மறுநாள் தமிழக அமைச்சரவைக் கூட்டம்
  • BREAKING-NEWS நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடர் நாளை தொடக்கம்: ஒத்துழைப்பு அளிக்க அனைத்துக் கட்சிகளுக்கு அரசு வேண்டுகோள்
  • BREAKING-NEWS குன்னூரில் பலத்த மழை காரணமாக கடும் வெள்ளப்பெருக்கு: மக்கள் தவிப்பு

கூடங்குளம் 2-வது அணுஉலையில் டிசம்பரில் வர்த்தக ரீதியிலான மின் உற்பத்தி?

kudankulam-nuclear-power-station

கூடங்குளம் 2-வது அணு உலையில் வரும் டிசம்பர் மாதம் வர்த்தக ரீதியிலான மின் உற்பத்தி தொடங்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த ஜூலை மாதம் 10-ஆம் தேதி நடத்தப்பட்ட அணுக்கரு பிளவு சோதனை வெற்றி பெற்றதை அடுத்து, ஆகஸ்ட் மாதம் மின் உற்பத்தியை தொடங்க அணு சக்தி ஒழுங்கு முறை ஆணையம் அனுமதி வழங்கியது.

முதல்கட்டமாக 100 மெகாவாட் மின் உற்பத்தி தொடங்கப்பட்ட நிலையில், படிப்படியாக 290 வரை மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டது.

இந்நிலையில் வரும் டிசம்பர் மாதம் வர்த்தக ரீதியிலான மின் உற்பத்தி தொடங்க இருப்பதாக அணுமின் நிலைய வட்டாரங்களில் தகவல்கள் வெளியாகி உள்ளன.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close