[X] Close
JUST IN
  • BREAKING-NEWS மேகதாது அணை கட்டுவதற்கான கர்நாடகாவின் திட்ட அறிக்கையை நிராகரிக்க வேண்டும்; மேகதாதுவில் அணை கட்ட மத்திய அரசு சுற்றுச்சூழல் அனுமதியை வழங்கக் கூடாது - பிரதமருக்கு முதல்வர் பழனிசாமி கடிதம்
  • BREAKING-NEWS விங் கமாண்டர் அபிநந்தனுக்கு விருது வழங்குவதுடன், அவரது மீசையை ‘தேசிய மீசை’யாக அறிவிக்க வேண்டும் - மக்களவை காங்கிரஸ் குழு தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி மத்திய அரசுக்கு வலியுறுத்தல்
  • BREAKING-NEWS மக்களவை எம்.பி. சு.வெங்கடேசன், முன்னாள் எம்.பி. ஏ.ஜி.எஸ்.ராம்பாபு ஆகியோர் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனுடன் சந்திப்பு
  • BREAKING-NEWS மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்ஷங்கர், பாஜக செயல் தலைவர் ஜே.பி.நட்டா தலைமையில் முறைப்படி அக்கட்சியில் இணைந்தார்
  • BREAKING-NEWS தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரை ஜூன் 28 முதல் ஜூலை 30ம் தேதி வரை நடத்த முடிவு
  • BREAKING-NEWS நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும்- மாநிலங்களவையில் திருச்சி சிவா கோரிக்கை
  • BREAKING-NEWS தமிழகத்திற்கு தரவேண்டிய நிலுவைத்தொகை ரூ.13,000 கோடியை மத்திய அரசு வழங்க வேண்டும்- மாநிலங்களவையில் அதிமுகவின் மைத்ரேயன் பேச்சு

சைக்கிள்‌ ஓட்டியவாரே ஓவியம்... அரசுபள்ளி ஆசிரியர் சாதனை

bicycle-driving-painting

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த ராஜாக்குப்பம் கிராமத்தில் அரசுப்‌‌ பள்ளி ஆசிரியர் ஒருவர் சைக்கிள் ஓட்டியவாறு ஒரு கையில் ஓவியம் வரைந்து சாதனை செய்துள்ளார்.

பள்ளி மைதானத்தில் போடப்பட்டிருந்த வட்ட வடிவிலான கோட்டில் சைக்கிள் ஓட்டியவாரே, ஒரு கையில், டாக்டர்‌ இராதாகிருஷ்ணன் மற்றும் அப்துல்கலாம் ஆகியோரது உருவப்படத்தை அவர் வரைந்தார். ஆசிரியர் தினத்தைப் போற்றும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்நிகழ்ச்சியில் ‌கலந்துகொண்ட பள்ளி மாணவர்களும்‌, அப்பகுதி மக்களும், ஆசிரியர் கோபிநாத்தின் இந்த சாகசத்தை ஆர்வத்துடனும் ஆச்சரியத்துடனும் கண்டு களித்தனர்.

வாகனங்களில் இருந்து வெளியேறும் புகையால் உலகம் வேகமாக மாசடைந்து வருவதால், அதனை படிப்படியாகக் குறைக்க பொதுமக்கள் சைக்கிளைப் பயன்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தவே இந்த சாகசத்தை நிகழ்த்தியதாக ஆசிரியர் தெரிவித்தார்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close