[X] Close
JUST IN
  • BREAKING-NEWS உள்ளாட்சிப் பதவிகளை ஏலம் விடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவு - மாநில தேர்தல் ஆணையம்
  • BREAKING-NEWS திருச்சி மலைக்கோட்டை, திருப்பரங்குன்றம், பழனி ஆகிய கோயில்களிலும் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது!
  • BREAKING-NEWS உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பாணைக்கு எதிரான திமுகவின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் - தமிழக அரசு
  • BREAKING-NEWS ஏற்றப்பட்டது திருவண்ணாமலை மகா தீபம் : பக்தர்கள் உற்சாகம்
  • BREAKING-NEWS “மறைமுகத் தேர்தலுக்கான அவசரச் சட்டம் சட்ட விரோதமானதல்ல”- சென்னை உயர்நீதிமன்றம்
  • BREAKING-NEWS உள்ளாட்சித் தேர்தலில் ரஜினி மக்கள் மன்றத்தினர் போட்டியிடக் கூடாது என அறிக்கை
  • BREAKING-NEWS நிர்பயா வழக்கு: தூக்கு தண்டனை குற்றவாளி உச்சநீதிமன்றத்தில் மனு

திருவெறும்பூர் அருகே ஓடும் ரயில் முன் நின்று செல்பி எடுக்க முயன்ற மாணவர் பலி

student-who-try-to-took-selfie-in-front-of-train-dead

திருச்சி திருவெறும்பூர் அருகே ஓடும் ரயில் முன் நின்று செல்பி எடுக்க முயன்ற மாணவர்‌, ரயில் மோதி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார்.

வடக்கு காட்டூர் கணேஷ் நகரைச் சேர்ந்த‌, கட‌டுமான பொறியாளரான முரளிதரனின் மகன் ராம் கிஷோர். வெங்கூரில் உள்ள தனியார் பள்ளியில், 12ஆம் வகுப்பு படித்து வந்தார்.

ஞாயிற்றுக்கிழமை, வீட்டில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு பின்னர், தனது ‌நண்பர்களுடன், மஞ்சள்திடல் அருகில் உள்ள அம்மன் நகர் பகுதிக்கு சென்றுள்ளார். அப்போது, நண்பர்கள் தடுத்தும், ரயில் வந்து கொண்டிருப்பதை அறிந்தும், தண்டவாளத்தின்‌ ஓரமாக நின்று, செல்ஃபி எடுக்க முன்றுள்ளார். அப்போது, ரயில் மோதி, நிகழ்விடத்திலேயே அவர் உயிரிழந்தார்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close