[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தென்னாப்ரிக்காவுக்கு எதிரான 3வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் சதமடித்தார் ரோகித் ஷர்மா
  • BREAKING-NEWS காங்கிரஸ் அரசு முடக்கி வைத்திருந்த தேஜாஸ் போர் விமானம் பாதுகாப்பு படையில் சேவையாற்ற தயாராக உள்ளது - பிரதமர் மோடி
  • BREAKING-NEWS நாங்குநேரியில் பணப்பட்டுவாடா செய்ததாக இதுவரை 6 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன - நெல்லை ஆட்சியர்
  • BREAKING-NEWS தமிழகம், புதுச்சேரியில் 4 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS திருச்சி பஞ்சாப் நேஷனல் வங்கியில் கொள்ளையடித்த நகைகளை முருகன் கும்பல் உருக்கி விற்றது அம்பலம்

தீபாவளிக்கு முன்பாக கோவை-பெங்களூரு இன்டர்சிட்டி ரயில் சேவை: அமைச்சர் சுரேஷ் பிரபு தகவல்

minister-suresh-prabhu-on-coimbatore-bengaluru-intercity-exprerss

தீபாவளிக்கு முன்பாகவே கோவை - பெங்களூர் இடையேயான இன்டர்சிட்டி ரயில் இயக்கப்படும் என ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு தெரிவித்துள்ளார்.

கோவை ரயில் நிலையத்தில் புதிய தொழில்நுபத்துடன் கூடிய வாகன நிறுத்தம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களுக்கு அவர் அடிக்கல் நாட்டினார். இந்நிகழ்ச்சியில் தமிழக நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சி சிறப்பு திட்ட செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உள்ளிட்டோர் பங்கேற்று, தமிழகத்திற்கான ரயில் சேவை குறித்து பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தனர். இந்நிகழ்ச்சிக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு, ரயில்வே துறையில் தனியாரின் பங்களிப்போடு பல்வேறு வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்த 16 மாநிலங்கள் ஒப்புதல் வழங்கியுள்ளதாக கூறினார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close