[X] Close
JUST IN
  • BREAKING-NEWS உளவு பார்த்த புகாரில் கைது செய்யப்பட்டு பாகிஸ்தான் சிறையில் உள்ள குல்பூஷண்ஜாதவ் விவகாரத்தில் இந்தியாவிற்கு சாதகமான தீர்ப்பு: சாதகமான தீர்ப்பு வந்துள்ளதால்,அவரை பாகிஸ்தான் தூக்கிலிட முடியாது;பாகிஸ்தான் தனதுதீர்ப்பை மறுபரிசீலனை செய்யவேண்டும் -சர்வதேச நீதிமன்றம்
  • BREAKING-NEWS இந்த ஆண்டு ரூ.600 கோடி செலவில் 2 ஆயிரம் புதிய பேருந்துகள் வாங்கப்படும் - முதல்வர் பழனிசாமி அறிவிப்பு
  • BREAKING-NEWS தமிழகம், புதுச்சேரியில் 2 நாட்களுக்கு மிதமான மழைபெய்ய வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS ஹைட்ரோ கார்பன், நியூட்ரினோ போன்ற அனைத்து திட்டங்களுமே வளர்ச்சிக்கான திட்டம் - தமிழிசை சவுந்தரராஜன்
  • BREAKING-NEWS அண்ணா பல்கலைக்கழக கல்விக் கட்டணம் உயர்வு : அட்டவணை வெளியீடு
  • BREAKING-NEWS ”உள்ளாட்சித் தேர்தலுக்கான அறிவிப்பு அக்டோபரில் வெளியாகும்” - மாநில தேர்தல் ஆணையம்
  • BREAKING-NEWS கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு காவிரி நீர் திறப்பு

சிங்கப்பூருக்குக் கடத்தப்பட இருந்த ரூ.92 லட்சம் மதிப்பிலான வெளிநாட்டு கரன்சிகள் பறிமுதல்

foreign-currencies-worth-rs-92-lakhs-captured-in-trichy-airport

சென்னையில் இருந்து சிங்கப்பூருக்கு கடத்தப்பட இருந்த 92 லட்ச ரூபாய் மதிப்பிலான வெளிநாட்டு கரன்சிகளை திருச்சியில் வருவாய் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

சென்னையைச் சேர்ந்த ஒருவர் திருச்சி வழியாக சிங்கப்பூருக்கு செல்லும் விமானத்தில் வெளிநாட்டு கரன்சியை கடத்துவதாக வருவாய் நுண்ணறிவு பிரிவினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, திருச்சி விமான நிலையத்தில் சந்தேக நபரை சோதனை செய்ததில், அவரிடம் 92 லட்ச ரூபாய் மதிப்பிலான வெளிநாட்டு கரன்சிகள் இருப்பது தெரி‌‌யவந்தது. இதையடுத்து, அவற்றை பறிமுதல் செய்த அதிகாரிகள், யூரோ‌, சுவிட்சர்லாந்து உள்ளிட்ட வெளிநாட்டு கரன்சிகள் அவருக்கு கிடைத்தது எப்படி என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close