[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கர்நாடகா: இன்று மாலை 6 மணிக்கு நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த கோரிய வழக்கு நாளைக்கு ஒத்திவைப்பு
  • BREAKING-NEWS தமிழகத்தில் பரவலாக 2 நாட்களுக்கு மழை நீடிக்கும் - சென்னை வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS சூரியனை ஆய்வு செய்ய அடுத்த ஆண்டு ஆதித்யா விண்கலம் அனுப்பப்படும் - இஸ்ரோ தலைவர் சிவன்
  • BREAKING-NEWS கர்நாடகாவில் திறந்து விடப்பட்ட காவிரி நீர் மேட்டூர் அணையை வந்தடைந்தது

சுவாதி கொலை வழக்கில் 10 நாட்களில் குற்றப்பத்திரிகை: போலீசார் திட்டம்

nungambaakkam-police-plans-to-file-chargesheet-in-techie-swathi-murder-case-within-10-days

சுவாதி கொலை வழக்கில் இன்னும் 10 நாட்களில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய காவல்துறையினர் திட்டமிட்டுள்ளனர்.

சிசிடிவி காட்சிகளில் பதிவான உருவத்துடன் ராம்குமாரின் முகபாவனையை ஒப்பீடு செய்யும் பணி காவல்துறை தரப்பில் நடைபெற்று வருகிறது. கடந்த ஜூன் 24 ஆம் தேதி நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் சுவாதி கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக சுவாதியின் நண்பர் முகமது பிலால் உள்பட 6 சாட்சியங்களின் வாக்குமூலம் ஏற்கனவே நீதிபதிகளின் முன்பு பதிவு செய்யப்பட்டுள்ளது. கொலை செய்யப் பயன்படுத்தப்பட்ட ஆயுதம், ரத்த மாதிரி உள்ளிட்ட 28 தடயங்களை சமர்ப்பிக்கவும் காவல்துறையினர் திட்டமிட்டுள்ளனர். சுவாதி கொலை வழக்கு தொடர்பாக கடந்த ஜூலை 1 ஆம் தேதி ராம்குமார் , நெல்லையில் கைது செய்யப்பட்டார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close