[X] Close
JUST IN
  • BREAKING-NEWS அடுத்த 5 நாட்களுக்கு கனமழை நீடிக்கும் - இந்திய வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS சென்னையில் சாலைகளில் தேங்கியுள்ள மழைநீரால் வாகன ஓட்டிகள் அவதி
  • BREAKING-NEWS சென்னையில் பள்ளிகள் வழக்கம்போல இயங்கும் : மாவட்ட ஆட்சியர்

மலேசியாவுக்கு ரூ.2.50 கோடி மதிப்புள்ள போதைப்பொருளை கடத்த முயன்றவர் கைது

one-arrested-in-drug-trafficking-case

திருச்சியில் இருந்து மலேசியாவுக்கு இரண்டரை கோடி ரூபாய் மதிப்பிலான போதை பொருளை கடத்த முயன்றவர் கைது செய்யப்பட்டார்.

திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து மலேசியாவுக்கு கடத்தப்பட இருந்த 4 கிலோ போதைப்பொருளை சுங்க இலாகா அதிகாரிகள் நேற்றிரவு பறிமுதல் செய்தனர். இதன் சர்வதேச மதிப்பு இரண்டரை கோடி ரூபாய் என கணக்கிடப்பட்டுள்ளது.

விளையாட்டு வீரர்களுக்கு இந்த போதை பொருட்கள் வழங்கப்படும் என கூறப்படுகிறது. போதை பொருளை கடத்த முயன்ற சிவகங்கையைச் சேர்ந்த முகமது பாசுல் ஹக் என்பவர் கைது செய்யப்பட்டு அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close