[X] Close
JUST IN
  • BREAKING-NEWS இனி வியாழக்கிழமை தோறும் டெங்கு ஒழிப்பு தினம் - சுகாதாரத்துறை
  • BREAKING-NEWS மழையால் புதுக்கோட்டை மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிப்பு
  • BREAKING-NEWS பாகிஸ்தானுக்கு இனி இந்திய தண்ணீர் கிடையாது: ஹரியானா தேர்தல் பரப்புரையில் பிரதமர் மோடி திட்டவட்டம்
  • BREAKING-NEWS உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வரும் அயோத்தி வழக்கின் விசாரணை இன்றுடன் நிறைவு
  • BREAKING-NEWS கீழடியில் 5-ம் கட்ட ஆய்வுக்காக தோண்டப்பட்ட 54 குழிகள் இன்று மூடப்படுகின்றன
  • BREAKING-NEWS டாக்டர் எம்.ஜி.ஆர் நிகர்நிலை பல்கலைக்கழகம் சார்பில் முதல்வர் பழனிசாமிக்கு அக்டோபர் 20ம் தேதி கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்படுகிறது

ஆந்திராவில் 20 தமிழர்கள் போலி என்கவுன்டர் என்பதற்கு ஆதாரம் இல்லை: அம்மாநில சிறப்பு விசாரணைக் குழு அறிக்கை

andhra-encounter-in-final-report-sit-says-complaint-false

ஆந்திராவில் 20 தமிழர்கள் போலி என்கவுன்டரில் சுட்டுக்கொல்லப்பட்டனர் என்பதற்கான ஆதாரம் இல்லை என அம்மாநில சிறப்பு விசாரணைக் குழு தெரிவித்துள்ளது.‌ இதுதொடர்பாக அமைக்கப்பட்ட விசாரணைக் குழு ஆந்திர உ‌யர்நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளது.

அ‌‌தில் தமிழர்கள் மீது போலியாக என்கவுன்டர் நடத்தப்பட்டது என்ற குற்றச்சாட்டிற்கு போதிய ஆதாரம் இல்லை என சிறப்பு விசாரணைக் குழு தெரிவித்துள்ளது. இந்த அறிக்கைக்கு பாதிக்கப்பட்ட தமிழர்கள் தரப்பில் இருந்து கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கின் அடுத்த விசாரணை ஜூன்‌ 3ம் தேதி நடைபெறுகிறது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close