[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சென்னை பரங்கிமலை மெட்ரோ ரயில் நிலையத்தில் தண்ணீர் பற்றாக்குறையால் மூடப்பட்ட கழிவறை தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டு திறக்கப்பட்டது
  • BREAKING-NEWS வயநாடு தொகுதியில் இருந்து மக்களவைக்கு தேர்வான ராகுல் காந்தி, மக்களவையில் இடைக்கால சபாநாயகர் வீரேந்திர குமார் முன்னிலையில் எம்.பி.யாக பதவியேற்றார்
  • BREAKING-NEWS மேற்கு வங்கம்: கொல்கத்தாவில் மருத்துவர்கள் சங்க பிரதிநிதிகளுடன் முதல்வர் மம்தா பானர்ஜி பேச்சுவார்த்தை
  • BREAKING-NEWS சென்னை, காஞ்சிபுரம், விழுப்புரம், திருச்சி, கடலூர், திருவள்ளூர், வேலூர், திருவண்ணாமலையில் அதி தீவிர அனல் காற்று வீசும் என எச்சரிக்கை
  • BREAKING-NEWS தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக்கை பயன்படுத்தும் நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க முதல்வர் பழனிசாமி உத்தரவு
  • BREAKING-NEWS தமிழக முழுவதும் தண்ணீர் பற்றாக்குறை தலைவிரித்து ஆடுகிறது; அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்- டிடிவி தினகரன்
  • BREAKING-NEWS அடுத்த 2 நாட்களுக்கு திருவள்ளூர், வேலூர், தி.மலை, சென்னை, காஞ்சிபுரம், கடலூர், விழுப்புரம், திருச்சி உள்ளிட்ட இடங்களில் வெப்ப அலை வீச வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம்

சென்னை வில்லிவாக்கத்தில் பெண்ணை அரிவாளால் தாக்கி 50 சவரன் நகை கொள்ளை

gold-jewellery-robbery-at-villivakkam-chennai

சென்னை வில்லிவாக்கத்தில் பெண்ணை அரிவாளால் தாக்கி 50 சவரன் நகையை கொள்ளையர்கள் கொள்ளையடித்துச் சென்றனர்.

சென்னை வில்லிவாக்கத்தில் வீட்டில் தனியாக இருந்த ஷீலா என்பவரை அரிவாளால் தாக்கிவிட்டு, 50 சவரன் நகையுடன் கொள்ளையர்கள் தப்பினர். படுகாயமடைந்த ஷீலா தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கான அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்து வில்லிவாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து கொள்ளையர்களை தேடிவருகின்றனர்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close