[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஊரக உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டது அதிமுக
  • BREAKING-NEWS ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள நளினி உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல்
  • BREAKING-NEWS சென்னை ஐஐடியில் மாணவர்களின் தற்கொலைகள் குறித்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றக்கோரிய மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது
  • BREAKING-NEWS ராகுல்காந்தி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தேர்தல் ஆணையத்தில் பாஜக சார்பில் ஸ்மிருதி இரானி புகார் மனு
  • BREAKING-NEWS உள்ளாட்சித் தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கியது மாநில தேர்தல் ஆணையம்
  • BREAKING-NEWS உள்ளாட்சித் தெர்தலில் மதிமுகவிற்கு பம்பரம் சின்னம் ஒதுக்கியது மாநில தேர்தல் ஆணையம்
  • BREAKING-NEWS தமிழகத்தை சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரி சோமநாதன் மத்திய நிதி அமைச்சக செயலாளராக நியமனம்

திருப்பூரில் மாணவனை தாக்கி ஊசியை விழுங்கச் செய்து கொடுமை..!

cruelty-to-student-in-tirupur

திருப்பூரில் அரசு பள்ளியில் மாணவரை தாக்கி சகமாணவர்கள் ஊசியை விழுங்கச் செய்ததாக புகார் எழுந்துள்ளது.

திருப்பூர் அநகர் பகுதியை சேர்ந்த ராஜூ என்பவரின் மகன் வருண். அப்பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 6ம் வகுப்பு படித்து வருகிறார். மாணவர் வருண் பள்ளியில் உள்ள கழிவறைக்கு சிறுநீர் கழிக்க சென்றபோது முகத்தை துணியால் மறைத்தப்படி வந்த நான்கு மாணவர்கள், வருணின் கையைமடக்கி பிடித்துக்கொண்டு, அவனது வாயில் ஊசியை போட்டு விழுங்கவைத்துவிட்டு தப்பியோடிவிட்டனர்.

இதனிடையே பாதிக்கப்பட்ட மாணவன் வருண் பெற்றோரிடம் சம்பவம் குறித்து தெரிவிக்கவே அவர்கள் உடனடியாக மருத்துவமனை அழைத்து சென்று எக்ஸ்ரே எடுத்து பார்த்தபோது மாணவனின் வயிற்றில் ஊசி இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து இச்சம்பவத்தில் ஈடுபட்ட 4 மாணவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்ககோரி பெற்றோர், உறவினர்கள் திருப்பூர் வடக்கு காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close