[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஸ்டெர்லைட் விவகாரத்தில் பசுமை தீர்ப்பாய உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றம் செல்வேன் - வைகோ
  • BREAKING-NEWS ரஃபேல் போர் விமான ஒப்பந்த விவகாரத்தில் உண்மை வெற்றி பெற்றுள்ளது - மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி
  • BREAKING-NEWS ராஜஸ்தான் முதலமைச்சராக அசோக் கெலாட் தேர்வு செய்யப்பட்டுள்ளார்
  • BREAKING-NEWS அணைகள் பாதுகாப்பு சட்ட மசோதாவை மத்திய நீர்வளத்துறை உடனே திரும்பப்பெற வேண்டும் - பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் முதல்வர் பழனிசாமி தகவல்
  • BREAKING-NEWS அந்நிய செலாவணி மோசடி வழக்கில் சசிகலா மீது வரும் 20ம் தேதி குற்றச்சாட்டு பதிவு நடைபெறும் - எழும்பூர் நீதிமன்றம்
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.72.94 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.68.18 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS சிலைக்கடத்தல் வழக்கில் பொன் மாணிக்கவேல் பதவி நீட்டிப்புக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

தோட்டத்து வீட்டில் வசித்த தம்பதி வெட்டிக்கொலை

couple-murdered-in-farm-house-at-thiruppur

காங்கேயம் அருகே தோட்டத்து வீட்டில் வ‌சித்து வந்தத் தம்பதியை அடையாளம் தெரியாத நபர்கள் வெட்டி படுகொலை செய்துள்ளனர்.

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே மிதிப்பாறை கிராமத்தில் தோட்டத்து வீட்டில் முதியவர் பழனிசாமி மற்‌றும் அவரது மனைவியும் வசித்து வந்துள்ளனர். நேற்றிரவு இருவரும் உறங்கிக் கொண்டி‌ருந்த நிலையில், அடையாளம் தெரியாத நபர்கள் அவர்களை வெட்டி படுகொலை செய்துள்ளனர். காலையில் பால் வாங்கச் சென்றவர் கொலை நடந்திருப்பதைக் கண்டு காவல்துறைக்கு தகவல் அளித்துள்ளார். சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் கொலைக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்‌டு வருகின்றனர்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close