[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஸ்டெர்லைட் விவகாரத்தில் பசுமை தீர்ப்பாய உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றம் செல்வேன் - வைகோ
  • BREAKING-NEWS ரஃபேல் போர் விமான ஒப்பந்த விவகாரத்தில் உண்மை வெற்றி பெற்றுள்ளது - மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி
  • BREAKING-NEWS ராஜஸ்தான் முதலமைச்சராக அசோக் கெலாட் தேர்வு செய்யப்பட்டுள்ளார்
  • BREAKING-NEWS அணைகள் பாதுகாப்பு சட்ட மசோதாவை மத்திய நீர்வளத்துறை உடனே திரும்பப்பெற வேண்டும் - பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் முதல்வர் பழனிசாமி தகவல்
  • BREAKING-NEWS அந்நிய செலாவணி மோசடி வழக்கில் சசிகலா மீது வரும் 20ம் தேதி குற்றச்சாட்டு பதிவு நடைபெறும் - எழும்பூர் நீதிமன்றம்
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.72.94 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.68.18 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS சிலைக்கடத்தல் வழக்கில் பொன் மாணிக்கவேல் பதவி நீட்டிப்புக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

முதலமைச்சர் பழனிசாமி படத்தை மார்பிங் செய்த தினகரன் ஆதரவாளர் கைது

ttv-supporter-arrested

முதல்வரின் சட்டையில் இருந்த ஜெயலலிதா படத்திற்கு பதிலாக மோடி படம் உள்ளது போல் மாற்றி சமூகவலைதளங்களில் பரவவிட்ட டிடிவி.தினகரன் ஆதரவாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கன்னியாகுமரியில் ஒகி புயல் பாதிப்பு குறித்து பார்வையிட வந்த பிரதமர் நரேந்திர மோடியை, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நேரில் சந்தித்து வரவேற்றார். அப்போது, முதல்வரின் சட்டையிலிருந்த ஜெயலலிதா புகைப்படத்திற்கு பதிலாக மோடி படம் உள்ளது போல் மாற்றி, அந்த படத்தை ஃபேஸ்புக்கில் பதிவிட்டதாக உசிலையை சேர்ந்த டிடிவி. தினகரனின் ஆதரவாளர் அலெக்ஸ் பாண்டியன் கைது செய்யப்பட்டுள்ளார்.

கன்னியாகுமரி மாவட்ட சைபர்கிரைம் போலீசார் அவரை கைது செய்தனர். விசாரணைக்கு பின்னர் அலெக்ஸ்பாண்டியன் கன்னியாகுமரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

வீடியோ

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close