[X] Close
JUST IN
  • BREAKING-NEWS வடலூர் வள்ளலார் தைப்பூச ஜோதி தரிசனத்தையொட்டி ஜன.31 இல் கடலூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை
  • BREAKING-NEWS நாகலாந்து, மேகாலாயா மாநிலங்களில் பிப்-27 ஆம் தேதியும், திரிபுரா மாநிலத்தில் பிப்-18 ஆம் தேதியும் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறும்- தேர்தல் ஆணையம்
  • BREAKING-NEWS ஜெ.சிகிச்சையின்போது உடன் இருந்த சசிகலாவுக்குத் தான் அனைத்து உண்மைகளும் தெரியும்- வைகோ
  • BREAKING-NEWS சிவகாசியில் பட்டாசு உற்பத்தியாளர்கள் தொடர்ந்து 24வது நாளாக காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம்
  • BREAKING-NEWS டெல்லியில் இன்று காலை 10 மணிக்கு நடைபெறும் பட்ஜெட்டுக்கு முந்தைய கூட்டத்தில் ஓபிஎஸ் பங்கேற்கிறார்
  • BREAKING-NEWS கவிஞர் வைரமுத்து மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தி 2வது நாளாக ஸ்ரீவில்லிபுத்தூரில் தொடர் உண்ணாவிரத போராட்டம்
  • BREAKING-NEWS 2016 டிசம்பர் 4ஆம் தேதி மாலை 5.15 மணிக்கே ஜெயலலிதா இறந்துவிட்டார் - திவாகரன்
  • BREAKING-NEWS கமலுடன் கூட்டணி வைப்பது பற்றி காலம்தான் பதில் சொல்லும் - ரஜினிகாந்த்
  • BREAKING-NEWS இந்திய அணிக்கு எதிரான 2ஆவது டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது தென்னாப்ரிக்க அணி
  • BREAKING-NEWS கூடுதல் பணி செய்ய போக்குவரத்து தொழிலாளர்களை கட்டாயப்படுத்துதல், விடுமுறை தர மறுப்பதற்கு விஜயகாந்த் கண்டனம்
  • BREAKING-NEWS சுகோய் போர் விமானத்தில் பறந்த அனுபவம் மறக்க முடியாதது - பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன்
  • BREAKING-NEWS டெல்லி மருத்துவக்கல்லூரியில் தமிழ் மாணவர் சரத்பிரபுவின் மரணம் அதிர்ச்சி அளிக்கிறது - பா.ரஞ்சித்
  • BREAKING-NEWS இதுவரை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அனைத்து விதமான ரூ.10 நாணயங்களும் செல்லும் - ரிசர்வ் வங்கி
  • BREAKING-NEWS இன்ஸ்பெக்டர் பெரிய பாண்டியனை சுடவில்லை என ராஜஸ்தான் கொள்ளையன் நாதூராம் வாக்குமூலம்
குற்றம் 12 Nov, 2017 08:59 AM

மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர்: கைது செய்யக்கோரி போராட்டம்

teacher-sexual-harassment-to-student

நெல்லை மாவட்டம் தென்காசியில் ப்ளஸ் 2 மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியரை கைது செய்ய வலியுறுத்தி பெற்றோர்களும், ஊர்மக்களும் பள்ளிக்குள் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

நெல்லை மாவட்டம் தென்காசியில் உள்ளது இலஞ்சி ராமசாமி பிள்ளை மேல்நிலைப்பள்ளி. இங்கு தமிழாசிரியராக பணியாற்றுபவர் ராஜூ. இவர் வீட்டிற்கு மாணவ- மாணவிகள் டியூஷனும் சென்று வருகின்றனர். இந்நிலையில் தனது வீட்டுக்கு டியூஷன் படிக்க வந்த ப்ளஸ் 2 மாணவி ஒருவரிடம் ராஜூ தவறாக நடக்க முயன்றுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவி, தனது பெற்றோரிடம் இதுகுறித்து தெரிவித்து கதறி அழுதுள்ளார். இதையறிந்த ராஜூ
தலைமறைவாகிவிட்டார். இந்நிலையில் ராஜூவை கைது செய்ய வலியுறுத்தி அந்த மாணவியின் பெற்றோரும், ஊர்மக்களும் பள்ளிக்குள் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். காவல்துறையினர் அவர்களை சமாதானப்படுத்த முயன்றும் எந்த பலனும் ஏற்படவில்லை. இதனால் பதற்றம் ஏற்பட்டதை அடுத்து பள்ளிக்கு 2 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close