[X] Close
JUST IN
  • BREAKING-NEWS வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரளாவுக்கு ரூ.600 கோடி நிதியை விடுவித்தது மத்திய அரசு
  • BREAKING-NEWS இரண்டாக உடைந்தது கொள்ளிடம் பாலம்
  • BREAKING-NEWS கேரள வெள்ளச்சேதத்தை தேசியப் பேரிடராக அறிவிக்க வேண்டும்- ராகுல்
  • BREAKING-NEWS 18-வது ஆசிய விளையாட்டு போட்டி இன்று தொடங்குகிறது
  • BREAKING-NEWS பாகிஸ்தான் பிரதமராக தெஹ்ரிக்-இ-இன்சாஃப் கட்சித் தலைவர் இம்ரான்கான் தேர்வு செய்யப்பட்டுள்ளார்
  • BREAKING-NEWS கேரளாவில் கனமழை, வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 324ஆக உயர்வு
  • BREAKING-NEWS டெல்லி ஸ்மிருதி ஸ்தலில் முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் உடல் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது

பணத்திற்காக சொந்தக்குழந்தையை கடத்திய தந்தை

chennai-father-kidnapping-his-daughter

சென்னை கீழ்ப்பாக்கத்தைச் சேர்ந்த ரவிக்குமார் என்பவர் பணத்திற்காக சொந்த குழந்தை கடத்தப்பட்டு விட்டதாக நாடகமாடியுள்ளார்.

சென்னை கீழ்ப்பாக்கத்தை சேர்ந்த ரவிக்குமார் டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வருகிறார். இவர் தனது இரண்டரை வயது குழந்தை கனிஷை அடையாளம் தெரியாத நபர்கள் கடத்திவிட்டதாக மனைவியிடம் கூறியுள்ளார். அத்துடன் கடத்தல் கும்பல் 5 லட்சம் கேட்டு மிரட்டுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதைக்கேட்ட ரவிக்குமாரின் மனைவி தமிழ் இலக்கியா நகைகளை விற்று பணத்தை கணவனிடம் கொடுத்துள்ளார். 

இதையடுத்து குழந்தையை மீட்கச் செல்வதாகக் கூறிச் சென்ற ரவிக்குமாரை நீண்ட நேரமாக காணாததால், அவரது தந்தை பரமசிவம் அயனாவரம் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன்பின் குழந்தையுடன் வீட்டிற்கு வந்த ரவிக்குமாரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தினர். அதில் ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு, குடும்பத்தினரிடமிருந்தே ரவிக்குமார் பணம் பறித்தது தெரியவந்தது. அதனையடுத்து ரவிக்குமாரை காவல்துறையினர் கைது செய்தனர். மேலும் இதுதொடர்பாக வழக்கு பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

வீடியோ

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close