[X] Close
JUST IN
 • BREAKING-NEWS ஒரு அரசாங்கமே திருடுவது குற்றம்தான்; கண்டுபிடித்த பின் அதை நிரூபிக்காமல் போவதும் குற்றம்தானே ஆராய்ச்சி மணி அடித்தாயிற்று: கமல்ஹாசன்
 • BREAKING-NEWS உலக அழகியாக தேர்வான இந்தியாவின் மனுஷி சில்லாருக்கு காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி வாழ்த்து
 • BREAKING-NEWS சர்ச்சைக்குள்ளான பத்மாவதி திரைப்படம் டிசம்பர்.1இல் வெளியாகவிருந்த நிலையில் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு: இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலி
 • BREAKING-NEWS தமிழகத்தில் ஜெயலலிதாவின் ஆட்சி நடக்கும்போது அவரது அறையில் சோதனை என்பது அதிகாரவரம்பு மீறிய செயல்: திருமாவளவன்
 • BREAKING-NEWS அரசின் கைகளில் வேதா இல்லம் உள்ளது , அதற்கு யாரும் உரிமை கொண்டாட முடியாது: அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்
 • BREAKING-NEWS தமிழகத்தில் பாடத்திட்ட மாற்றத்தை முதல்வர் பழனிசாமி நாளை தொடங்கி வைக்கிறார்: அமைச்சர் செங்கோட்டையன்
 • BREAKING-NEWS போயஸ் கார்டன் இல்லத்தை கோயில் என்று கூறுவதை ஏற்க முடியாது: ஈவிகேஎஸ் இளங்கோவன்
 • BREAKING-NEWS இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட்: முதல் இன்னிங்ஸில் இலங்கை 294 ரன்களுக்கு ஆல் அவுட்
 • BREAKING-NEWS ஆளுநர் கோவையில் மேற்கொண்டது ஆய்வு இல்லை; கலந்துரையாடல்- ஹெச்.ராஜா
 • BREAKING-NEWS திமுக தலைவர் கருணாநிதி அழைத்தால் மீண்டும் தீவிர அரசியலில் ஈடுபடுவேன்- மு.க. அழகிரி
 • BREAKING-NEWS அதிமுகவை அழிக்க பிறந்தவர்கள் யாரும் இல்லை: தம்பிதுரை எம்.பி
 • BREAKING-NEWS இன்றைய(நவ.,19) விலை: பெட்ரோல் ரூ.72.07, டீசல் ரூ.61.41
 • BREAKING-NEWS மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 1,280 கன அடியில் இருந்து 1,600 கன அடியாக அதிகரிப்பு
 • BREAKING-NEWS புதுச்சேரி நெட்டப்பாக்கம் பகுதியில் ஆய்வுக்கு சென்ற ஆளுநர் கிரண்பேடியை மக்கள் முற்றுகையிட முயற்சி
குற்றம் 22 Oct, 2017 08:09 AM

விழுப்புரத்தில் லஞ்சம் வாங்கிய டாஸ்மாக் மேலாளர் கைது

tasmac-manager-arrested-in-villupuram

விழுப்புரம் மாவட்டம் டாஸ்மாக் மேலாளர் முகுந்தன் 50,000 ரூபாய் லஞ்சம் வாங்கியதாக கைது செய்யப்பட்டார்.

விழுப்புரம் மாவட்டம் பிரம்மதேசம் கிராமத்தை சேர்ந்த முத்து என்பவர், டாஸ்மாக் மதுபானம் விற்பனை செய்வதற்கான கடை வைக்க இடம் கொடுத்துள்ளார். மேலும் பக்கத்தில் பெட்டிக்கடையையும் முத்து நடத்தி வருகின்றார். இதனிடையே வாடகை பாக்கி ரூ.30,000 வழங்கவும், அந்த பெட்டி கடைக்கு அனுமதி அளிக்கவும் முத்துவிடமிருந்து விழுப்புரம் மாவட்ட டாஸ்மாக் மேலாளர் முகுந்தன் ரூபாய் 50,000 லஞ்சம் கேட்டுள்ளார். இதனைத்தொடர்ந்து முத்து விழுப்புரம் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு புகார் அளித்தார்.

லஞ்ச ஒழிப்பு போலீசாரின் அறிவுறுத்தல்படி, விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள தனது வீட்டில் 50,000 ரூபாயை முத்துவிடமிருந்து லஞ்சமாக மேலாளர் முகுந்தன் வாங்கியபோது, மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி சரவணகுமார் தலைமையிலான போலீசார் கையும் கழவுமாக முகுந்தனை கைது செய்தனர். மேலும் அவர் வீட்டில் இருந்து கணக்கில் காட்டப்படாத 38,000  பணம் மற்றும் ஆவணங்களை கைப்பற்றி தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர்.

வீடியோ

Advertisement:
Advertisement:
adgebra
Advertisement:
[X] Close