[X] Close
JUST IN
 • BREAKING-NEWS திருச்செந்தூர் முருகன் கோயிலில் வள்ளி குகை அருகே பிரகார மண்டபம் இடிந்ததில் பெண் ஒருவர் பலி
 • BREAKING-NEWS ஜிஷா கொலை வழக்கில் குற்றவாளி அமிருல் இஸ்லாமிற்கு தூக்கு தண்டனை- எர்ணாகுளம் நீதிமன்றம்
 • BREAKING-NEWS ஜெ. மரணம் குறித்து விசாரிக்கும் ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் தீபக் ஆஜர்
 • BREAKING-NEWS விஏஓ தேர்விற்கு கன்னியாகுமரி மக்கள் விண்ணப்பிக்க காலநீட்டிப்பு செய்வது பற்றி பரிசீலிக்கப்படும் - அமைச்சர் ஜெயக்குமார்
 • BREAKING-NEWS ‘ஐஎன்எஸ் கல்வாரி’ என்ற நீர்மூழ்கிக் கப்பல் நாட்டுக்கு அர்ப்பணிப்பு
 • BREAKING-NEWS பெரியகுளம் அருகே கும்பக்கரை அருவியில் குளிக்க 14 வது நாளாக தடை விதிப்பு
 • BREAKING-NEWS குஜராத் மாநிலத்தில் 2 வது மற்றும் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது
 • BREAKING-NEWS வங்கிக் கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்க 2018 மார்ச் 31ஆம் தேதி வரை அவகாசம் நீட்டிப்பு
 • BREAKING-NEWS காவல் ஆய்வாளர் பெரியபாண்டி கொள்ளையர்களால் சுட்டுக் கொல்லப்பட்டது அதிர்ச்சி அளிக்கிறது - வைகோ
 • BREAKING-NEWS இலங்கை அணிக்கு எதிரான 2ஆவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 50 ஓவர் முடிவில் 392/4
 • BREAKING-NEWS இலங்கை அணிக்கு எதிரான 2ஆவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி வீரர் ரோஹித் சர்மா இரட்டை சதம் அடித்தார்
 • BREAKING-NEWS 2017 அக்டோபர் வரை 16,301 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டு 52 பேர் உயிரிழந்தனர்- தமிழக அரசு
 • BREAKING-NEWS தாயார் கொலைக்கும், எனக்கும் தொடர்பு இல்லை- தஷ்வந்த்
 • BREAKING-NEWS சுட்டுக்கொல்லப்பட்ட ஆய்வாளர் பெரியபாண்டி குடும்பத்துக்கு விரைவில் நிதி- முதலமைச்சர்
குற்றம் 12 Oct, 2017 08:57 AM

வீடு புகுந்து திமுக பிரமுகருக்கு சரமாரியாக அரிவாள் வெட்டு

dmk-cadres-attack-by-relation-in-chennai

சென்னை ஆவடி அருகே திமுக முன்னாள் ஊராட்சி மன்ற தலைவரை அவரது உறவினர்கள் அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் சரமாரிய வெட்டிவிட்டு தப்பி ஓடிவிட்டனர்.

சென்னை ஆவடி அடுத்த பட்டாபிராம் அருகே உள்ள அன்னமேடு பகுதியை சேர்ந்தவர் அன்பழகன். அன்னமேடு ஊராட்சியில் திமுக கிளை செயலாளராக உள்ளார். மேலும் மேனம்பேடு ஊராட்சி தலைவராக கடந்த 15 ஆண்டுகளாக பதவி வகித்திருக்கிறார். இவரது தாய்மாமன் ஆறுமுகம் மகன்களுக்கு சொத்து தகராறு இருந்துள்ளது. இதில் அன்பழகன் தலையிட்டு பேசி உள்ளார்.

இதனால் ஆத்திரம் அடைந்த ஆறுமுகத்தின் மகன் ரவிசெல்வன் தனது நண்பர்கள் 5 பேர், பயங்கர ஆயுதங்களுடன் அன்பழகனின் வீட்டிற்குள் புகுந்து அவரை சரமாரியாக வெட்டி விட்டு தப்பி ஓடிவிட்டனர். இதில் படுகாயம் அடைந்த அன்பழகன் சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து தகவல் அறிந்த பட்டாபிராம் காவல்துறையினர், வழக்குப்பதிவு செய்து ரவி செல்வன் மற்றும் அவரது கூட்டாளிகளை தேடி வருகின்றனர்.

வீடியோ

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close