JUST IN
  • BREAKING-NEWS மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட்: இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் இந்தியா வெற்றி
  • BREAKING-NEWS என் நாடிநரம்பில் ஓடுவதெல்லாம் கண்ணதாசனின் வரிகள் : இளையராஜா
  • BREAKING-NEWS எதிர்ப்புகள் வந்தால்தான் அரசியலில் ரஜினியால் சிறந்து விளங்க முடியும்: குருமூர்த்தி
  • BREAKING-NEWS அசாம்: கவுகாத்தியில் ரூ.2கோடி மதிப்புள்ள போதை மாத்திரைகள் பறிமுதல்
  • BREAKING-NEWS இந்தியிலும் பாஸ்போர்ட் என்பதை திரும்பப்பெற வேண்டும்: ஸ்டாலின்
  • BREAKING-NEWS ஸ்டாலின் முதல்வராகிவிடுவார் என்ற பயத்தில் ரஜினியை முன்னெடுக்கிறது பாஜக : சீமான்
  • BREAKING-NEWS உலக ஹாக்கி லீக் போட்டியில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தியது இந்திய அணி
  • BREAKING-NEWS சசிகலா கூறியதால் பாஜக வேட்பாளருக்கு ஆதரவு: டிடிவி தினகரன்
  • BREAKING-NEWS நீட் தேர்வில் விலக்கு வேண்டும் என்பதில் அரசு உறுதியாக உள்ளது: விஜயபாஸ்கர்
  • BREAKING-NEWS மகாராஷ்ட்ராவில் விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்ய மாநில அரசு முடிவு
  • BREAKING-NEWS இலங்கை கடற்படையால் கைதான 8 தமிழக மீனவர்களுக்கு ஜூலை 7 வரை காவல்
  • BREAKING-NEWS நீட் தேர்வால் குழப்பமான கல்வி சூழல் உருவாகியுள்ளது: பிரின்ஸ் கஜேந்திரபாபு
  • BREAKING-NEWS உள்ளாட்சி தேர்தலை நடத்த அதிமுக அரசு அஞ்சுகிறது: மு.க.ஸ்டாலின்
  • BREAKING-NEWS உள்ளாட்சி தனி அதிகாரிகளின் பதவிக்காலத்தை நீட்டிக்கும் மசோதா நிறைவேற்றம்
குற்றம் 03 Apr, 2016 03:43 PM

வழக்கில் சமரசம் செய்ய லஞ்சம் வாங்கிய எஸ்ஐ?: வாட்சப்பில் பரவும் வீடியோ

புதுச்சேரி உருளையன்பேட்டை காவல்நிலைய துணை ஆய்வாளர் லஞ்சம் வாங்குவது போன்ற காட்சி வாட்சப்பில் பரவி வருகிறது. நள்ளிரவில் உருளையன்பேட்டை காவல் நிலைய துணை ஆய்வாளர் 10ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்குவது போன்று அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது.

காவல்நிலையத்திற்கு வரும் ஒருவர், துணை ஆய்வாளர் ஆறுமுகத்திடம் 30 ஆயிரம் ரூபாய் பணம் கொடுப்பதும், பின்னர் அவர் கேட்க அந்த நபர் மீண்டும் 10 ஆயிரம் ரூபாய் பணம் கொடுப்பதும் அந்த வாட்சப் காட்சியில் உள்ளது.

வழக்கு ஒன்றில் சமரசம் செய்து வைப்பதற்காக நெல்லித்தோப்பை சேர்ந்த செந்தில் என்பவர் பணம் கொடுத்ததாக கூறப்படுகிறது.

இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
puthiyathalaimurai ads