[X] Close
JUST IN
  • BREAKING-NEWS மாநில கட்சிகளை ஒன்றிணைக்கும் முயற்சிக்கு ஆதரவு தெரிவித்த மு.க.ஸ்டாலினுக்கு மம்தா பானர்ஜி நன்றி
  • BREAKING-NEWS ஐபிஎல் கிரிக்கெட்: டெல்லி டேர்டெவில்ஸ் அணி கேப்டன் பதவியில் இருந்து கவுதம் காம்பீர் விலகல்; ஸ்ரேயாஸ் ஐயர் புதிய கேப்டனாகிறார்
  • BREAKING-NEWS சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் சாமியார் ஆசாராமுக்கு ஆயுள் தண்டனை விதிப்பு
  • BREAKING-NEWS ஆளுநர் என்பவர் மக்கள் பிரதிநிதி அல்ல; மத்திய அரசின் நியமன பிரதிநிதி மட்டுமே- ஸ்டாலின்
  • BREAKING-NEWS போராட்டங்கள் கூடாது என்றால் நேர்மையான நல்லாட்சியை அரசு வழங்க வேண்டும் - சீமான்
  • BREAKING-NEWS நிர்மலாதேவி விவகாரத்தில் தேவாங்கர் கல்லூரியை சேர்ந்த மேலும் 2 மாணவிகள் புகார் மனு
  • BREAKING-NEWS சிறைச்சாலை என்பது நாம் தமிழர் கட்சியினருக்கு கோயிலுக்கு செல்வது போன்றது- மன்சூர் அலிகான்

சங்கரநாராயணர் கோயில் வெள்ளிப் பல்லக்கு திருடப்பட்ட வழக்கில் 4 பேர் கைது

4-arrested-in-robbery-case

நெல்லை சங்கரநாராயணர் கோயிலில் திருடப்பட்ட வெள்ளிப் பல்லக்கை உருக்கி விற்றதாக 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நெல்லை சங்கரநாராயணர் கோயிலில் இருந்த வெள்ளிப் பல்லக்கு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் திருடுபோனது. இதுகுறித்து சிலைக்கடத்தல் தடுப்புப்பிரிவு ஐ.ஜி பொன்.மாணிக்கவேல் தலைமையிலான தனிப்படை போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இதில் 23 கிலோ எடை கொண்ட வெள்ளிப் பல்லக்கை சிறிது சிறிதாக உருக்கி கொள்ளையர்கள் விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக கோயிலின் ஒப்பந்த ஊழியர்கள் பட்டத்துராஜா, திலகராஜா, காளிதாஸ் ஆகியோரும் நாகராஜ் என்ற நகை பட்டறை உரிமையாளரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வீடியோ

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close