[X] Close
JUST IN
  • BREAKING-NEWS பாகிஸ்தான் பிரதமராக தெஹ்ரிக்-இ-இன்சாஃப் கட்சித் தலைவர் இம்ரான்கான் தேர்வு செய்யப்பட்டுள்ளார்
  • BREAKING-NEWS கேரளாவில் கனமழை, வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 324ஆக உயர்வு
  • BREAKING-NEWS டெல்லி ஸ்மிருதி ஸ்தலில் முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் உடல் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது
  • BREAKING-NEWS வெள்ளப் பெருக்கு பாதிப்பு: தமிழகத்தில் ஆங்காங்கே போக்குவரத்து துண்டிப்பு
  • BREAKING-NEWS கொச்சி விமான நிலையம் மூடல்
  • BREAKING-NEWS வரலாற்று நாயகன் அஜித் வடேகர் மறைந்தார்
  • BREAKING-NEWS இந்தியாவின் 72வது சுதந்திர தினம் - கோலாகல கொண்டாட்டம்

மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்த வாலிபர் கைது

namakkal-man-arrested-for-sexual-harassment-to-old-woman

நாமக்கல்லில் வீட்டில் தனியாக இருந்த 60 வயது மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்ய செய்தவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த அத்தனூர் ஆயிப்பாளையத்தை சேர்ந்தவர் செல்லம்மாள். 60 வயது மூதாட்டியான இவர் வீட்டில் தனியாக வசித்து வருகிறார். அதே பகுதியை சேர்ந்த சீனி என்பவர் ஆயிப்பாளையம் கூட்டுறவு சங்கத்தில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் நேற்று இரவு வீட்டில் இருந்த செல்லம்மாளை சீனி மது போதையில் பாலியியல் வன்கொடுமை செய்துள்ளார். இதில் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த மூதாட்டியை அருகில் உள்ளவர்கள் மீட்டு ராசிபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இது குறித்து தகவலறிந்த வெண்ணந்தூர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து சீனியை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close