சிவகங்கை மாவட்டம் புதுவயல் அருகே பெற்ற மகளிடம் குடிபோதையில் அத்துமீற முயன்ற சொந்த மகனை மூதாட்டி வெட்டி கொலை செய்தார்.
சிவகங்கை மாவட்டம் புதுவயல் அருகே வீராசாமி என்பவர் மனைவியை பிரிந்து மகளுடன், தாய் வீட்டில் வசித்து வருகிறார். நேற்றிரவு குடிபோதையில் வீட்டுக்கு வந்த அவர், தனது மகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுக்க முயன்றதாக கூறப்படுகிறது. அதனால், ஆத்திரமடைந்த வீராசாமியின் தாய் அவரை அரிவாளால் வெட்டினார். அதில், சம்பவ இடத்திலேயே வீராசாமி உயிரிழந்தார். மூதாட்டியை காவல்துறையினர் கைது செய்தனர்.
சுவர் எழுப்பும் விவகாரம் - தேசிய நெருக்கடி நிலையை பிரகடனம் செய்தார் ட்ரம்ப்
ஆஸ்திரேலிய தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு - கே.எல்.ராகுல் உள்ளே.. தினேஷ் வெளியே
பாலியல் வன்கொடுமை: கொலை செய்த இளைஞருக்கு சாகும்வரை தூக்கு
“பொதுமக்கள் போல் ஊடுருவி பயங்கரவாதிகள் தாக்குதல்” - சிஆர்பிஎப் அறிக்கை
“போதும்..போதும்.. மன்னிக்க முடியாத காட்டுமிராண்டி செயல் இது” - ரஜினி கடும் கண்டனம்
மீண்டும் 'சர்ஜிகல் ஸ்டிரைக்கா' இல்லை நேரடி தாக்குதலா ? உரி முதல் புலவாமா வரை !
அடுத்தடுத்த அதிரடி நகர்வுகள்: தேர்தலை குறிவைத்து முன்னேறுகிறாரா மம்தா?
ரயில்வே 2019 - 2020: தென் மாவட்ட மக்களின் நீண்டகால எதிர்பார்ப்பு நிறைவேறுமா ?
கலைப் படைப்பா ? ஆபாச படைப்பா ? எல்லை மீறுகின்றனவா 'வெப் சீரிஸ்'
சினிமா ரசிகர்களே அஜித் அறிக்கையில் வரும் அந்த இரண்டு வரியை கவனியுங்கள் !