[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து 2124 டன் கந்த அமிலம் அகற்றம்
  • BREAKING-NEWS அரசின் எந்த துறையையும் ஆளுநர் விமர்சித்தது இல்லை: ஆளுநர் மாளிகை விளக்கம்
  • BREAKING-NEWS கர்நாடக முதல்வர் அழுது புலம்பினாலும் செல்லாது - அமைச்சர் ஜெயக்குமார்
  • BREAKING-NEWS சமூகத்தின் மிகப்பெரிய பிரச்னை சாதி; நாட்டில் இன்னும் சாதி வேற்றுமை உள்ளது - ப.சிதம்பரம்
  • BREAKING-NEWS பாஜகவின் பலத்தை எதிர்க்கட்சிகளால் எதிர்கொள்ள முடியாது- தமிழிசை சவுந்தரராஜன்
  • BREAKING-NEWS மாநில உரிமைகளில் ஆளுநர் தொடர்ந்து தலையிடுவதை பொறுத்துக்கொள்ள முடியாது- மு.க.ஸ்டாலின்
  • BREAKING-NEWS மதுரையில் அமைக்கப்பட உள்ள் எய்ம்ஸ் போல் மேலும் ஒரு எய்ம்ஸ் வந்தாலும் நல்லதுதான் - டிடிவி தினகரன்

ஈரான் பெண்ணுக்கு பாலியல் தொல்லை: பேராசிரியர் கைது

pune-police-arrests-college-professor-for-seeking-sexual-favours

ஈரான் நாட்டு பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பேராசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஈரான் நாட்டை சேர்ந்த 31 வயது பெண் ஒருவர், புனேவில் உள்ள கல்லூரி ஒன்றில் முனைவர் (பி.ஹெச்.டி) பட்டதுக்கு விண்ணப்பிக்க முடிவு செய்தார். இதைத்தொடர்ந்து, அந்தக் கல்லூரியின் 50 வயது பேராசிரியர் ஒருவரை தொடர்பு கொண்டார். அவர், 
ஒரு சீட் மட்டுமே இருப்பதாகவும், அதற்கு 2 பேர் விண்ணப்பித்திருப்பதாகவும் சொன்னார். சீட் கிடைக்க வேண்டும் என்றால் தன்னுடன் படுக்கையை பகிர்ந்து கொள்ள  நிபந்தனை விதித்தாராம்.

அதோடு அந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லையும் கொடுத்துள்ளார். இதனால், அதிர்ந்து போன ஈரான் பெண், தனது தோழிகளின் உதவியுடன் போலீசில் புகார் செய்தார். போலீசார் பேராசிரியரை அதிரடியாக கைது செய்தனர். 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close