[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சிலை கடத்தல் வழக்குகளை விசாரிக்க சிபிஐ மறுத்தது குறித்து பதிலளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
  • BREAKING-NEWS விநாயகர் சிலை ஊர்வலத்தில் பேசியதை நீதிமன்றம் தாமாக முன் வந்து விசாரிக்க ஹெச்.ராஜா எதிர்ப்பு
  • BREAKING-NEWS தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள கும்பக்கரை அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி
  • BREAKING-NEWS உலகின் சிறந்த கால்பந்து வீரராக லூகா மோட்ரிச் தேர்வு
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.86.13 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.78.36 காசுகளாகவும் விலை நிர்யம்
  • BREAKING-NEWS ஸ்டெர்லைட் ஆய்வுக்குழுவின் கருத்து கேட்பு கூட்டம்
  • BREAKING-NEWS மாலத்தீவில் எதிர்க்கட்சி வேட்பாளர் வெற்றி

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் விழாவில் கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி 15 பேரிடம் நகை கொள்ளை

mob-looted-in-mylapore-temple-function

சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் நடைபெற்ற அறுபத்து மூவர் விழாவில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி 15 பெண்களிடம் 45 சவரன் நகைகள் கொள்ளை அடிக்கப்பட்டது.

இது தொடர்பாக பாதிக்கப்பட்டவர்கள் புகார் கொடுத்ததை அடுத்து மயிலாப்பூர் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். நேற்று முன்தினம் நடைபெற்ற தேரோட்டத்தின் போதும் 3 பெண்களிடம் 10 சவரன் தங்க நகைகள் கொள்ளை அடிக்கப்பட்டதாக புகார் அளிக்கப்பட்டது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close