[X] Close
JUST IN
 • BREAKING-NEWS மெர்சல் திரைப்படத்தில் முக்கிய பிரச்னைகள் தெரிவிக்கப்பட்டுள்ளது; படக்குழுவினருக்கு பாராட்டுக்கள்: ரஜினிகாந்த்
 • BREAKING-NEWS இந்திய அணிக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றி
 • BREAKING-NEWS கீழடியில் 4ஆம் கட்ட அகழாய்வு பணி விரைவில் தொடங்கும்: அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்
 • BREAKING-NEWS பேரறிவாளனுக்கான பரோல் அனுமதியை மேலும் 6 மாத காலத்துக்கு நீட்டிக்க வேண்டும்: திருமாவளவன்
 • BREAKING-NEWS ஆசியக்கோப்பை ஹாக்கி போட்டி: மலேசிய அணியை வீழ்த்தி இந்திய அணி சாம்பியன் பட்டம்
 • BREAKING-NEWS இரட்டை இலை சின்ன விவகாரத்தில் நாங்கள் வெற்றி பெறுவது உறுதி: கே.பி.முனுசாமி
 • BREAKING-NEWS முதலமைச்சர் நாற்காலியை அடைவதோ; அதை பறிகொடுத்து தர்மயுத்தம் நடத்த வேண்டியது திமுகவில் கிடையாது: ஸ்டாலின்
 • BREAKING-NEWS அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேச்சில் அதிமுகவை யார் ஆள்வது என்பது தெரிகிறது: சீமான்
 • BREAKING-NEWS திருவள்ளூர்: பொன்னேரியில் அசுத்தமாக இருந்த 4 திருமண மண்டபங்களுக்கு தலா ரூ.50,000 அபராதம்
 • BREAKING-NEWS ஆர்.கே.நகர் தொகுதியில் 10 ஆயிரம் போலி வாக்காளர்களை நீக்க வேண்டும்: ஸ்டாலின்
 • BREAKING-NEWS சேலத்தில் டெங்கு கொசு உருவாக காரணமான தனியார் மருத்துவமனைக்கு ரூ.10 லட்சம் அபராதம்
 • BREAKING-NEWS மெர்சல் படத்தின் வசனங்கள் மக்கள் எண்ணத்தை பிரதிபலிக்கும் வகையில் உள்ளது: நாராயணசாமி
 • BREAKING-NEWS விஜய்யை வளைத்து அரசியல் செய்கிறோமா? தமிழிசை
 • BREAKING-NEWS விழுப்புரம்; கள்ளக்குறிச்சி கோமுகி, மணிமுக்தா அணைகளில் இருந்து நீர் திறப்பு
குற்றம் 31 May, 2017 06:29 PM

இளம் பெண் பொறியாளர் சுட்டுக் கொலை: காதலனை தேடுகிறது போலீஸ்

23-year-old-woman-techie-shot-dead-in-noida-high-rise-apartment

டெல்லியில் அடுத்த நொய்டாவில் 23 வயது இளம் பெண் பொறியாளர் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார்.

அஞ்சலி ரத்தோர் என்ற அந்தப் பெண் லாவா கம்பெனியில் பொறியாளராக வேலை பார்த்து வந்தார். அடுக்குமாடிக் குடியிருப்பில் மூன்றாவது மாடியில் இருந்த பிளாட்டில் ஆறு பெண்களுடன் வசித்து வந்த அஞ்சலிக்கு இன்று அதிகாலை தொலைபேசியில் ஒரு அழைப்பு வந்துள்ளது. அதனைத் தொடர்ந்து கதவைத் திறந்து அவர் வெளியே வந்த அவர் கீழ்த்தளத்திற்கு வந்திருக்கிறார். அங்கு திடீரென்று அவர் சுட்டுக் கொலை செய்யப்பட்டிருக்கிறார். உடனடியாக அந்தப் பெண் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளார்.  அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், வழியிலேயே அவர் உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வரும் நொய்டா எஸ்பி அருண் குமார்  கூறுகையில்,  இந்தக் கொலைக்குப் பின்னால் அந்தப் பெண்ணின் ஆண் நண்பர் இருக்கலாம் என சந்தேகப்படுவதாகவும் குற்றவாளி விரைவில் கைது செய்யப்படுவார் என்றும் கூறியுள்ளார். போலீசார் சந்தேகப்படும் அந்த நபர் அப்பெண்ணின் காதலராக இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. போலீசார் தற்போது அந்த நபரைத் தேடி வருகின்றனர். 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close