[X] Close
JUST IN
  • BREAKING-NEWS மாநில சுயாட்சிக் கொள்கை நிலை நிறுத்தப்பட எந்த தியாகத்திற்கும் திமுக தயார் - ஸ்டாலின்
  • BREAKING-NEWS ஆளுநர் குறித்து பேச சபாநாயகர் அனுமதி வழங்காததால் திமுக, காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் பேரவையிலிருந்து வெளிநடப்பு
  • BREAKING-NEWS கடந்த காலங்களில் திமுக- அதிமுக ஆளும் கட்சியாக இருந்தபோதும் ஆளுநர் ஆய்வு நடத்தியதில்லை- ஸ்டாலின்
  • BREAKING-NEWS ஆளுநரின் ஆய்வுக்கு எதிராக போராட அரசியல் கட்சிகளுக்கு உரிமை உண்டு- டிடிவி தினகரன்
  • BREAKING-NEWS சேலத்தில் ஆக.22 முதல் செப்.2 வரை ராணுவ ஆள்சேர்ப்பு முகாம் நடைபெறவுள்ளது - மாவட்ட ஆட்சியர்
  • BREAKING-NEWS அதிகாரிகளை அழைத்து ஆளுநர் விவாதிப்பது அவரது எல்லையை கடந்த செயலாகும்- வைகோ
  • BREAKING-NEWS ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து 2124 டன் கந்த அமிலம் அகற்றம்

மதுரையில் திருநங்கை மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு

under-the-case-law-on-transgender-gang-prevention-in-madurai

மதுரையில் திருநங்கை ஒருவர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது. ‌

மதுரை 60 அடி ரோடு செல்லூர் அகிம்சாபுரத்தை சேர்ந்த கார்த்திகா என்ற திருநங்கை வழிப்ப‌றி வழக்குகளில் கண்காணிப்பிற்குள் வந்ததாகவும் அவர் பொது ஒழுங்கிற்கு குந்தகமான வகையில் செயல்பட்டுள்ளார் என்றும் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்தகைய சட்டவிரோத நடவடிக்கைகளை கட்டுப்படுத்த திருநங்கை கார்த்திகா மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு மதுரை பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாகவும் ‌மதுரை மாநகர் காவல்துறை தெரிவித்துள்ளது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close