[X] Close
JUST IN
குற்றம் 12 Oct, 2016 07:54 PM

ஆயுதபூஜையின் போது துப்பாக்கிகளுடன் பூஜை..அர்ஜுன் சம்பத் மீது வழக்குப் பதிவு

case-file-aganist-hmk-prez-arjun-sambath-over-ayutha-pooja-with-guns

ஆயுதபூஜையின்போது துப்பாக்கிகளை வைத்து பூஜை செய்த புகாரில் இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

கோவை சைபர் கிரைம் போலீசார், இருபிரிவுகளின் கீழ் அவர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். கடந்த பத்தாம் தேதி ஆயுதபூஜையின்போது, அர்ஜூன்
சம்பத் துப்பாக்கிகள், அரிவாள்களை வைத்து பூஜைசெய்தாக புகைப்படங்களை முகநூலில் பதிவேற்றம் செய்திருந்தார். இதுதொடர்பாக கோவை காவல் ஆணையரிடம் அளிக்கப்பட்ட புகாரைத் தொடர்ந்து வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

வீடியோ

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close