[X] Close
JUST IN
  • BREAKING-NEWS புதிய பாஜக கட்சி அலுவலகத்தை டெல்லியில் பிரதமர் மோடி இன்று திறந்து வைக்க உள்ளார்
  • BREAKING-NEWS நாகை: அவுரி திடல் அருகே ஆளுநருக்கு எதிராக திமுக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் கருப்புக்கொடி
  • BREAKING-NEWS சட்டப்பேரவை தேர்தல் நடைபெறும் திரிபுராவில் காலை 9 மணி நிலவரப்படி 11% வாக்குகள் பதிவு
  • BREAKING-NEWS திருவல்லிக்கேணி ஸ்ரீ குரு ராகவேந்திர சுவாமி கோயிலில் ரஜினிகாந்த் சாமி தரிசனம்
  • BREAKING-NEWS திரிபுரா மாநிலத்தில் உள்ள 59 சட்டபேரவை தொகுதிகளில் வாக்குப்பதிவு தொடங்கியது
  • BREAKING-NEWS கடலில் மீன்பிடிக்கச் சென்ற ராமேஸ்வரம் மீனவர்கள் இலங்கை கடற்படையால் விரட்டியடிப்பு
  • BREAKING-NEWS இன்றைய விலை: பெட்ரோல் ரூ.74.74; டீசல் ரூ.65.96

திருவள்ளூரில் 3 வயது குழந்தை கொடூரமாக கொலை

3-years-child-murder

திருவள்ளூர் மாவட்டம் அழிஞ்சிவாக்கம் பகுதியில் 3 வயது சிறுவன் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளான். இதுகுறித்து சிறுவனின் உறவினரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அழிஞ்சிவாக்கத்தைச் சேர்ந்த முருகன் என்பவரின் 3 வயது மகன் ஹேமநாத். இரவில் குடும்பத்தினருடன் சிறுவன் தூங்கிக்கொண்டிருந்த நிலையில், அதிகாலையில் இருந்து காணவில்லை என கூறப்படுகிறது. இதையடுத்து சிறுவனை தேடியதில் கைகள், கால்கள் கட்டப்பட்ட நிலையில் சிமெண்ட் உறையில் இருந்து உடல் கண்டெடுக்கப்பட்டது. கழுத்து நெரிக்கப்பட்டு 3 வயது சிறுவன் ஹேமநாத் கொலை செய்யப்பட்டது விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக , குழந்தையின் உறவினர் தமிழ்செல்வன் என்பவரை சந்தேகத்தின் பேரில் கைது செய்த காவல்துறையினர் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close