[X] Close
JUST IN
  • BREAKING-NEWS திமுகவுக்கு ஆதரவாக நாங்கள் கிடையாது: நாஞ்சில் சம்பத்
  • BREAKING-NEWS பேரவையை கூட்ட தாமதிப்பது குதிரை பேரத்துக்கு வழிவகுக்கும்: ஸ்டாலின்
  • BREAKING-NEWS என்னை கட்சியில் இருந்து நீக்கும் அதிகாரம் தினகரனுக்கு இல்லை: வைத்திலிங்கம்
  • BREAKING-NEWS நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்த ஆளுநர் உத்தரவிட வேண்டும்: ஸ்டாலின்
  • BREAKING-NEWS முதல்வருக்கான ஆதரவு வாபஸ்: டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள்
  • BREAKING-NEWS பகலில் இருள்: லட்சக்கணக்கானோர் கண்ட அற்புதம்!
  • BREAKING-NEWS முத்தலாக் முறைக்கு 6 மாதம் இடைக்காலத் தடை: உச்சநீதிமன்றம்
  • BREAKING-NEWS தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் ஆளுநர் மாளிகைக்கு வருகை
  • BREAKING-NEWS சட்டப்பேரவையை கூட்டி பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும்: திருநாவுக்கரசர்
  • BREAKING-NEWS தோனி மாதிரியே கோலியும்... புல்லரிக்கும் புஜாரா!
  • BREAKING-NEWS பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.71.15 , டீசல் விலை லிட்டருக்கு ரூ.60.06
  • BREAKING-NEWS டிடிவி ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் மெரினாவில் தியானம்
  • BREAKING-NEWS ஜெயலலிதா நினைவிடத்திற்கு டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் செல்கின்றனர்
  • BREAKING-NEWS பதவிச் சண்டைதான் தர்மயுத்தமா என அதிமுகவுக்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்
குற்றம் 30 Sep, 2016 09:44 PM

முதல்வர் உடல்நிலை குறித்து வதந்தி பரப்பியதாக புகார்: பிரான்சை சேர்ந்த தமிழச்சி மீது வழக்குப்பதிவு

case-filed-aganist-france-tamilachi-for-spreding-rumors-about-cm-jaya-s-health

முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து வதந்திகளை பரப்பியதாக பிரான்சை சேர்ந்த தமிழச்சி என்பவர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.

முதல்வரின் உடல்நிலை தொடர்பாக முகநூலில் தமிழச்சி என்பவர் தகவல்களை வெளியிட்டு வந்தார். இந்த கருத்துகள் பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தி வருகின்றன. இதுதொடர்பாக தமிழச்சி மீது அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவின் மாநில செயலாளர் ராமச்சந்திரன், காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.

அதன்பேரில், சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார், தமிழச்சி மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதற்கிடையே, முதல்வரின் உடல்நிலை குறித்து வதந்திகளை பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று, சென்னை மாநகர காவல் ஆணையர் ஜார்ஜ் எச்சரித்துள்ளார்.

வீடியோ

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close