[X] Close
JUST IN
  • BREAKING-NEWS நீட் தேர்வில் சிபிஎஸ்இ மற்றும் மாநிலப் பாடத்திட்டத்தை ஒருங்கிணைத்து கேள்விகள் கேட்கப்படும்: பிரகாஷ் ஜவடேகர்
  • BREAKING-NEWS மே மாதத்திற்குள் 2,000 புதிய பேருந்துகள் வாங்க உள்ளதாக போக்குவரத்துத்துறை தகவல்
  • BREAKING-NEWS பெண்கள் இருசக்கர வாகனம் வாங்க அரசு மானியமாக 50% வழங்கும் திட்டம் பிப்.24ம் தேதி தொடங்குகிறது
  • BREAKING-NEWS மெரினாவில் தமிழக அரசு சார்பில் ஜெயலலிதாவுக்கு மணிமண்டபம் அமைக்கப்பட உள்ளது
  • BREAKING-NEWS புதுச்சேரியில் இருந்து தமிழகத்திற்கு இயக்கப்படும் அரசுப்பேருந்துகளில் கட்டணம் உயர்கிறது- புதுச்சேரி அரசு
  • BREAKING-NEWS நாம் மக்களை நோக்கி செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம்-நடிகர் கமல்ஹாசன்
  • BREAKING-NEWS டிடிவி தினகரன் தனிக்கட்சி தொடங்கமாட்டார்- தினகரன் ஆதரவாளர் புகழேந்தி
குற்றம் 19 Sep, 2016 11:41 AM

ராம்குமார் உடல் பிரேத பரிசோதனை நிறுத்தி வைப்பு: வழக்கறிஞரின் கோரிக்கையை ஏற்று நீதிமன்றம் உத்தரவு

postmortem-of-ramkumar-s-dead-body-stopped-by-madras-hc

ராம்குமாரின் உடலை பிரேத பரிசோதனைக்கு உட்படுத்துவதை நிறுத்தி வைக்குமாறு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ராம்குமாரின் உறவினர் ஆதிமூலம் சார்பாக வழக்கறிஞர் சங்கரசுப்பு விடுத்தி கோரிக்கையை ஏற்று தனிநீதிபதி

சிவஞானம் இந்த உத்தரவினைப் பிறப்பித்தார். கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் என்று ராம்குமார் தந்தையின் தரப்பில் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், பிரேதப் பரிசோதனை செய்யும் மருத்துவக்குழுவில் தங்கள் தரப்பு மருத்துவர் ஒருவரும் இடம்பெற வேண்டும் என வழக்கறிஞர் சங்கரசுப்பு நீதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close