[X] Close
JUST IN
  • BREAKING-NEWS டெங்கு காய்ச்சலை பரப்பும் கொசு புழு உருவாகாமல் மக்கள் தடுக்க வேண்டும்: முதலமைச்சர் பழனிசாமி
  • BREAKING-NEWS மெர்சல் தயாரிப்பாளர், நடிகர்களை பாஜக மிரட்டுவதாக புகார் தெரிவித்து மார்க்சிஸ்ட் கம்யூ.கண்டனம்
  • BREAKING-NEWS சாதனை படைத்த மெர்சல்: ஒரே நாளில் ரூ.33 கோடி வசூல்
  • BREAKING-NEWS ஜிஎஸ்டியால் நாட்டில் பொருளாதார புரட்சி நடந்து வருகிறது: தமிழிசை சவுந்தரராஜன்
  • BREAKING-NEWS நான் ராஜினாமா செய்ததாக வெளியான தகவல் முற்றிலும் பொய்: திருநாவுக்கரசர்
  • BREAKING-NEWS ஜோசப் விஜயின் மோடி வெறுப்பே மெர்சல்: ஹெச். ராஜா
  • BREAKING-NEWS பொறையார் விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்துக்கு தலா ரூ.7.5 லட்சம் நிதியுதவி: முதலமைச்சர்
  • BREAKING-NEWS மெர்சலில் அரசியல் விமர்சனங்களை தொடங்கியிருப்பது சினிமாதுறைக்கும், அரசியலுக்கும் நல்லதல்ல: பொன்.ராதா
  • BREAKING-NEWS டெல்லியில் பட்டாசு வெடிக்க, விற்க உச்சநீதிமன்றம் தடை விதித்ததால் காற்று மாசு குறைந்தது
  • BREAKING-NEWS டெங்கு காய்ச்சல் பாதிப்பு குறித்து தமிழக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்: திருமா
  • BREAKING-NEWS பொறையார் போக்குவரத்துக் கழகம் அருகே தொழிற்சங்கத்தினர் போராட்டம்
  • BREAKING-NEWS இந்தியாவின் நம்பகமான பிராண்ட் கூகுள்: ஆய்வில் தகவல்
  • BREAKING-NEWS பொறையார் அரசு போக்குவரத்துக்கழக கட்டட உயிரிழந்தவர்களில் 7 பேர் ஓட்டுநர், ஒருவர் நடத்துநர்: அமைச்சர் விஜயபாஸ்கர்
  • BREAKING-NEWS பொறையாரில் அரசுப் போக்குவரத்துக் கழக பணிமனை மேற்கூரை இடிந்து விபத்து; 8 பேர் உயிரிழப்பு
குற்றம் 19 Sep, 2016 07:36 AM

ராம்குமார் மரணம்: திருவள்ளூர் குற்றவியல் மாஜிஸ்திரேட் இன்று விசாரணை

ramkumar-death-magistrate-enquirry-happen-today

சிறைக் கைதி மரணம் அடைந்தால் மேற்கொள்ளப்பட வேண்டிய நடைமுறை‌யின்படி, ராம்குமாரின் மரணம் குறித்து இன்று மாஜி‌ஸ்திரேட்‌ விசாரணை நடைபெறவுள்ளது.

புழல் காவல்நிலையத்தில் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்கின் அடிப்படையில் இந்த விசாரணை நடைபெறுகிறது. இதன்படி, திருவள்ளூர் குற்றவியல் மாஜிஸ்திரேட், ராயப்பேட்டை மருத்துவமனையில் பிரேத விசாரணையை மேற்பார்வையிடவுள்ளார். இரண்டு தடயவியல் நிபுணர்கள் கொண்ட குழுவின் முன்னிலையில் பிரேத பரிசோதனை ‌‌நடைபெறுகிறது. இதனை வீடியோ காட்சியாக பதிவு செய்யவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதேபோன்று புழல் சிறையிலும் குற்றவியல் ‌மாஜிஸ்திரேட் விசாரணை நடத்தவுள்ளார்.

வீடியோ

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close