[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ‘பிகில்’ சிறப்புக் காட்சிக்கு அனுமதி கேட்டு தமிழக அரசுக்கு கடிதம்
  • BREAKING-NEWS தமிழகத்தில் 6 புதிய மருத்துவக் கல்லூரிகள் தொடங்க மத்திய அரசு ஒப்புதல்
  • BREAKING-NEWS சென்னையில் பத்தாயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கியதாக காவல் ஆய்வாளர் கைது
  • BREAKING-NEWS தீபாவளிக்காக சென்னையில் 24 மணி நேரமும் மாநகரப் பேருந்துகள் இயங்கும் : போக்குவரத்து துறை

லாட்டரி சீட்டு விற்பனை செய்தவர்கள் கைது: ரூ.62 ஆயிரம் பறிமுதல்

lotry-sales-man-arrested

சேலம் மாவட்டத்தில் சட்டவிரோதமாக லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்த நான்கு இளைஞர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.கைது செய்தவர்களிடம் இருந்து லாட்டரி சீட்டுகள், பணம் ஆகியற்றை பறிமுதல் செய்தனர்.

ஓமலூர் வட்டாரப் பகுதிகளில் பல்வேறு வடிவங்களில் லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்யப்பட்டு வருவதாக தகவலறிந்த தாரமங்கலம் காவல்துறையினர், சோதனையில் ஈடுபட்டனர்.

இதில், லாட்டரிச் சீட்டு விற்பனை செய்த வாளதாசம்பட்டியைச் சேர்ந்த 4 பேரை கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்த லாட்டரி சீட்டுகள், 2 செல்போன்கள், 62 ஆயிரம் ரூபாய் பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close