[X] Close
JUST IN
  • BREAKING-NEWS பள்ளி மாணவர்களுக்கு தொடர்ந்து இலவச பஸ் பாஸ் வழங்கப்படும் - தமிழக அரசு
  • BREAKING-NEWS கஜானாவை நோக்கி நாம் செல்லவில்லை; மக்களின் முன்னேற்றத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறோம் - கமல்ஹாசன்
  • BREAKING-NEWS பேருந்து கட்டண உயர்வை மனவருத்தத்தோடு மக்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும்: வைகைச்செல்வன்
  • BREAKING-NEWS டிடிவி தினகரன் ஆதரவு 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தது உயர்நீதிமன்றம்
  • BREAKING-NEWS அனுமதியின்றி ஜல்லிக்கட்டு நடத்தினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாம்- உயர்நீதிமன்ற கிளை
  • BREAKING-NEWS பாரதிய ஜனதா கட்சியுடனான 29 ஆண்டுகால கூட்டணியை முறித்துக் கொள்கிறது சிவசேனா
  • BREAKING-NEWS திடீரென APP மூலம் அரசியலில் நடிகர்கள் இறங்கியுள்ளனர்; அது அவர்களுக்கு ஆப்பாக தான் முடியும்- ஜெயக்குமார்
குற்றம் 31 Aug, 2016 07:22 PM

திருச்சி லால்குடி அருகே பெண்ணை கத்தியால் குத்திய நபர்: விஷம் அருந்தி தற்கொலைக்கு முயற்சி

college-student-attacked-with-knife-in-manachanallur-tricy

திருச்சி லால்குடி அருகே மணச்சநல்லூர் அருகே பிச்சாண்டார் கோயிலை சேர்ந்த பாலமுருகன், இவர் இதே பகுதியில் வசித்துவரும் மோனிஷா என்ற கல்லூரி மாணவியை காதலித்ததாக கூறப்படுகிறது. இருவீட்டிலும் எதிர்ப்பு தெரிவித்துவந்த நிலையில், கொள்ளிடம் காவல்நிலையம் அருகே இன்று மாலை நடந்து வந்துகொண்டிருந்தபோது, பாலமுருகன் கத்தியால் சரமாரியாக குத்தினார்.

இதில் ஆபத்தான நிலையில் மோனிஷா திருச்சி அரசு மருத்துவமனை‌யில் சேர்க்கப்பட்டுள்ளார். பாலமுருகனும் விஷம் அருந்தியதையடுத்து அவர் பிரான்ட்லைன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close