[X] Close
JUST IN
  • BREAKING-NEWS புரோ கபடி லீக் தொடரில், சென்னையில் நேற்று தமிழ் தலைவாஸ் மற்றும் புனேரி பல்தான் அணிகளுக்கு இடையேயான ஆட்டம் டிராவில் முடிவடைந்தது
  • BREAKING-NEWS முதல்வரின் சிறப்பு குறை தீர்க்கும் திட்டம் இன்று தொடக்கம்
  • BREAKING-NEWS மகாராஷ்டிரா: துலி அருகே நிம்குல் கிராமத்தில் கண்டெய்னர் லாரியுடன் பேருந்து மோதல் - 10பேர் பலி
  • BREAKING-NEWS இன்று முதல் அமலுக்கு வந்தது ஆவின் பாலின் புதிய விலை

சூப்பர் ஸ்டாரின் "2.0 " பட டீசர்??

superstar-rajini-2-0-film-teaser

கபாலியின் சூப்பர் ஹிட் அதிரடி வெற்றியைத் தொடர்ந்து இயக்குனர் சங்கர் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அடுத்து நடித்துள்ள படம் 2.0. இதன் பர்ஸ்ட் லுக் வருகின்ற செப்டம்பர் மாதம் வெளிவரும் என தகவல் வெளியாகியுள்ளது.

இதனை அடுத்து தற்போது 2.0 படத்தை நோக்கி தற்போது ரசிகர்களின் கவனம் சென்றுள்ளது. இப்படத்தில் வில்லன் கதாப்பாத்திரத்தில் அக்சய் குமாரும் கதாநாயகியாக எமி ஜாக்சனும் நடிக்கிறார்கள்.ஏ.ஆர்.ரஹ்மான் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.

இதனையடுத்து இப்படத்தின் டீசர் தீபாவளிக்கு வெளிவரும் என கோலிவூட்டில் பரபரப்பாக பேசப்படுகிறது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close