[X] Close
JUST IN
  • BREAKING-NEWS புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்கள் தவிர்த்து மற்ற மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தல் நடத்த உச்சநீதிமன்றம் அனுமதி
  • BREAKING-NEWS தெலங்கானா பெண் மருத்துவர் கொலை : 4 பேர் என்கவுன்டரில் சுட்டுக்கொலை
  • BREAKING-NEWS மறு உத்தரவு வரும் வரை உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனுக்களை பெற வேண்டாம்: மாநில தேர்தல் ஆணையம் உத்தரவு
  • BREAKING-NEWS அரசு ஊழியர்களுக்கு கட்டாய ஓய்வு என வெளியான செய்திகளில் உண்மையில்லை: தமிழக அரசு
  • BREAKING-NEWS உள்ளாட்சித் தேர்தல் வழக்கில் இன்று தீர்ப்பு வழங்குகிறது உச்சநீதிமன்றம்
  • BREAKING-NEWS உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கல் இன்று தொடக்கம்

தோனியின் "வாழ்க்கை வரலாறு" பட டிரெய்லர் வெளியீடு

dhoni-history-trailer-in-u-tube

இந்திய கிரிகெட் அணி கேப்டன் தோனியின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக உருவாக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் டிரெய்லர் சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவி வருகின்றது. “M.S. Dhoni: The Untold Story” என தலைப்பிடப்பட்ட இந்த படம் செப்டம்பர் 30-ம் தேதி வெளிவர இருக்கிறது.

நீரஜ் பாண்டே இயக்கும் இப்படத்தில் தோனியாக சுஷாந்த் சிங்கும், சாக்‌ஷி வேடத்தில் கியாரா அத்வானியும் நடிக்கிறார்கள். படத்தின் பெரும்பாலான காட்சிகள் தோனியின் சொந்த ஊரான ராஞ்சியில் படமாக்கப்பட்டுள்ளன.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close