[X] Close
JUST IN
  • BREAKING-NEWS செல்போனை திருடியதாக சிறுவன் அடித்துக்கொலை
  • BREAKING-NEWS புழல் சிறையில் இருந்த எம்எல்ஏ கருணாஸ் வேலூர் சிறைக்கு மாற்றம்
  • BREAKING-NEWS எக்காரணத்தை கொண்டும் ரஃபேல் ஒப்பந்தம் ரத்து செய்யப்படாது - மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி
  • BREAKING-NEWS ஸ்டெர்லைட் ஆலையில் ஓய்வு பெற்ற நீதிபதி தருண் அகர்வாலா தலைமையிலான குழு ஆய்வு
  • BREAKING-NEWS 2018 ஆம் ஆண்டிற்கான சிறந்த சர்வதேச நடிகருக்கான IARA விருதுக்கு மெர்சல் படத்தில் நடித்ததற்காக விஜய் தேர்வு
  • BREAKING-NEWS முதல்வர், காவல்துறை குறித்து அவதூறாக பேசிய வழக்கில் சட்டமன்ற உறுப்பினர் கருணாஸ் கைது
  • BREAKING-NEWS கருணாசுக்கு ஸ்டாலின் கண்டனம் தெரிவிக்காதது ஏன்? - அமைச்சர் ஜெயக்குமார்

இது தான் ரீஎன்ட்ரி? வில்லனாக திரும்பிய ஹீரோ! 'அப்பாஸ்'

re-entry-hero-abbas

காலம் ஹீரோவையும் வில்லனாக்கும் என்பதற்கு சிறந்த உதாரணம் ‘அப்பாஸ்’. காதல்தேசம் படத்தில் அறிமுகமான அப்பாஸ். தமிழில் வெளியாகவிருக்கும் ‘கண்களால் ஒரு கவிதை’ படத்தில் வில்லனாக நடித்துள்ளார்.

மலையாளத்தில் வெளியான ‘பச்சக்கள்ளம்’ என்ற படம்தான் ‘கண்களால் ஒரு கவிதை’ என்ற பெயரில் தமிழில் வெளியாக உள்ளது. அப்பாஸை பொறுத்தவரை இது ரீஎன்ட்ரி. பெண்களை கடத்தி விற்பனை செய்யும் கொடூரமான வில்லனாக இப்படத்தில் வருகிறார் ‘அப்பாஸ்’.!

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close