[X] Close
JUST IN
  • BREAKING-NEWS திமுக கூட்டணியில் காங்கிரசுக்கான தொகுதிப்பங்கீடு பற்றி அண்ணா அறிவாலயத்தில் நாளை அறிவிக்கப்படும் - டெல்லியில் கே.எஸ்.அழகிரி பேட்டி
  • BREAKING-NEWS 21 தொகுதி இடைத்தேர்தல்களிலும் அதிமுகவுக்கு பாஜக முழு ஆதரவு அளிப்பதாக தீர்மானம் - பியூஷ் கோயல், துணைமுதல்வர் ஓபிஎஸ் கூட்டாக பேட்டி
  • BREAKING-NEWS 2019 மக்களவை தேர்தலில் அதிமுக-பாஜக கூட்டணி உறுதியானது; அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன
  • BREAKING-NEWS மக்களவை தேர்தலுக்கான திமுக-காங்கிரஸ் கூட்டணி நாளை அறிவிக்கப்படும் என காங்கிரஸ் கமிட்டியின் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி தகவல்
  • BREAKING-NEWS திமுக கூட்டணியில் காங்கிரசுக்கு 10 தொகுதிகள் வழங்கப்பட வாய்ப்பிருப்பதாக தகவல்
  • BREAKING-NEWS மக்களவை தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 7 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன
  • BREAKING-NEWS மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் நிலைப்பாட்டிற்கு எதிரான முடிவை அதிமுக எடுத்துள்ளது - அதிமுக-பாமக கூட்டணி குறித்து திருமாவளவன்

இளையராஜா இசையில் அனிமேஷன் திரைப்படம்.! 'புண்ணிய கோடி'

first-cartoon-movie-in-sanskrit

இந்தியாவின் முதல் சமஸ்கிருத அனிமேஷன் திரைப்படம் ‘புண்ணியகோடி’. இது மனிதனின் பேராசையால் இயற்கைக்கு உருவாகும் தீங்கை பொழுதுபோக்கு விஷயங்களோடு சேர்த்து கூறும் ஒரு புதுமையான படைப்பு.

இப்படத்தின் மூல கதை மஹாபாரத காவியத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு பகுதியாகும். இப்படத்தின் ஹீரோவே ‘பசு’ தான். உண்மையை மட்டும் தான் அந்த பசு பேசுமாம்! கதையின் முக்கிய கரு என்னவென்றால் பசு புலியிடம் சிக்கி கொல்கிறது பின் தாய்மையை சொல்லி தன் கன்றுக்கு பால் கொடுத்துவிட்டு மீண்டும் புலியிடமே சரண் அடைகிறது இப்படிபட்ட நேர்மையான பசுவை நிரந்தரமாக விடுவித்து விடுகிறது புலி.

அனிமேஷன் துறையில் 20 வருடம் அனுபவம் வாய்ந்த வி. ரவி சங்கர் இப்படத்தை இயக்கியுள்ளார் மேலும் புகழ் பெற்ற பல தொழில்நுட்ப கலைஞர்கள் இணைந்து உருவாக்கியுள்ளனர். படத்திற்கு இசை இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ளார். நடிகை மற்றும் இயக்குநர் ரேவதி இப்படத்தில் முக்கிய பாத்திரமான புண்ணியகோடிக்கு டப்பிங் பேசுகியுள்ளார்.

படம் பற்றி ரவி சங்கர் கூறுகையில்,’தி லெஜென்ட் ஆப் புண்ணியகோடி’ திரைப்படம் உண்மையை பற்றி பேசும் ஒரு படைப்பாகும். மிக பழமை வாய்ந்த சமஸ்கிருத மொழியை பாதுக்காக்கும் வகையில் உருவானதே இந்த முயற்சி. ஒரு படம் தயாரிக்க பல ஓவியர்கள் ஒருங்கிணைவது இது தான் முதல் முறையாகும்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close