[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஒடிஷா முதல்வர் நவீன் பட்நாயக் உடன் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் சந்திப்பு
  • BREAKING-NEWS பேரவை தேர்தலில் பாஜக கூட்டணியே ஆட்சியமைக்கும் - பொன்.ராதாகிருஷ்ணன்
  • BREAKING-NEWS டெல்லியில் மைக்ரோசாஃப்ட் இணை-நிறுவனர் பில்கேட்ஸ், பிரதமர் நரேந்திர மோடியுடன் சந்திப்பு
  • BREAKING-NEWS போராட்டத்தில் ஈடுபட்ட அரசு மருத்துவர்கள் மீதான பழிவாங்கும் நடவடிக்கைகளை நிறுத்த வேண்டும் - உயர்நீதிமன்றம்
  • BREAKING-NEWS உள்ளாட்சித் தேர்தலில் சென்னையை தனித்தொகுதியாக அறிவிக்க வேண்டும் – சீமான்
  • BREAKING-NEWS அதிசயம், அதிர்ஷ்டத்தை நம்புகிறவர் ரஜினி - அமைச்சர் ஜெயக்குமார்

நடிகைகளை பாராட்டும் விஜய் சேதுபதி

vijay-sethupathy-praised-co-actress

நடிகர் விஜய் சேதுபதி, எதார்த்தமான நடிகர் என்று பெயர் எடுத்தவர். எதையும் வெளிப்படையாக கூறுபவர்.

விஜய்சேதுபதி தற்போது நடித்து வரும் தர்மதுரை படத்தில் டாக்டராக நடிக்கிறார். இதில் முதன்முறையாக அவருக்கு ஜோடியாக தமன்னா நடிக்கிறார். அத்துடன் ஐஸ்வர்யா ராஜேஸ், சிருஷ்டி டாங்கேவும் நடிக்கிறார்கள்.

மூன்று நடிகைகளையும் பாராட்டும் விஜய் சேதுபதி, என்னைவிடவும் நடிப்பில் சீனியரான தமன்னாவிடம், ஒரு துளிகூட ஈகோ இல்லை என்கிறார். சிருஷ்டி டாங்கே ஒரு க்யூட்டான குழந்தை. நடிச்சிட்டு திரும்பிப் பார்த்தால்கூட குழந்தை மாதிரியே முகத்தை வைத்துக்கொள்வார். ஐஸ்வர்யா ராஜேஸ் ஒரு பறவை பறப்பதைப்போல் வெகு இயல்பாக நடிக்ககூடியவர் என்று கூறுகிறார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close