[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ப.சிதம்பரத்தின் ஜாமீன் மனு மீது உச்சநீதிமன்றம் இன்று விசாரணை
  • BREAKING-NEWS தமிழகத்தில் பழைய சொத்துவரி முறையே தொடரும்: அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அறிவிப்பு
  • BREAKING-NEWS சர்க்கரை குடும்ப அட்டைகள் வைத்திருப்பவர்கள், விரும்பினால் அரிசி குடும்ப அட்டைகளாக மாற்றிக் கொள்ளலாம்: தமிழக அரசு
  • BREAKING-NEWS வரும் 29-ம் தேதி இந்தியா வருகிறார் இலங்கையின் புதிய அதிபர் கோத்தபய ராஜபக்ச

ஆடி போய் ஆவணி வந்தா டாப்பா வருவாராம் வடிவேலு ....

vadivelu

சிம்புதேவன் இயக்கத்தில்வெளிவந்த படம் இம்சை அரசன் 23-ம் புலிகேசி. இதில் அவர் இரட்டை வேடங்களில் நடித்திருந்தார். இந்த படம் மிக பெரிய வெற்றி பெற்றதுடன் வடிவேலுவின் ஹீரோ கேரக்டர் பெரிதும் பேசப்பட்டது.

இதனை அடுத்து அவர் கதாநாயகனாக நடித்த படங்கள் அனைத்தும் தோல்வி அடைய அவர் மறுபடியும் காமெடிப் படங்களில் நடிக்க கவனத்தை செலுத்தியுள்ளார்.

இதற்கிடையே சிம்பு தேவன் இம்சை அரசன் 23-ம் புலிகேசி பார்ட் -2 ஸ்கிர்ப்டை வடிவேலுக்காகவே ரெடி பண்ணி விட்டாராம். தற்போது வடிவேலு நடித்து வந்த கத்திச் சண்டை முடிந்த நிலையில் அவர் ஆடி மாதம் முடிவில் இப்படத்தை தொடங்குவார் எனக் கூறப்பட்டுள்ளது. ஆடி போய் ஆவணி வந்தா வடிவேலு மீண்டும் டாப்பா வருவாராம் என கோலிவுட்டில் கிசுகிசுக்கிறார்கள்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close