[X] Close
JUST IN
  • BREAKING-NEWS உலகில் 5 விநாடிக்கு ஒரு குழந்தை மரணம்- ஐநா பகீர் தகவல்
  • BREAKING-NEWS கட்டாய ஹெல்மெட், சீட்பெல்ட் வழக்கில் நாளை உத்தரவு
  • BREAKING-NEWS சென்னையில் அமலுக்கு வந்தது புதிய சொத்து வரி!
  • BREAKING-NEWS காஞ்சிபுரத்தில் கனமழையால் 18 ஆயிரம் நெல் மூட்டைகள் வீண்- விவசாயிகள் வேதனை
  • BREAKING-NEWS மணல் கடத்தலையும், அதில் நேர்மையான அதிகாரிகள் கொல்லப்படுவதையும் பார்த்துக்கொண்டிருக்க முடியாது- சென்னை உயர்நீதிமன்றம் எச்சரிக்கை
  • BREAKING-NEWS சென்னையில் ரகசியமாக நடைபெறும் குட்கா விற்பனை- அதிரடி காட்டிய போலீஸ்!
  • BREAKING-NEWS சென்னையில் விடிய விடிய கனமழை

தமன்னா-பிரபு தேவாவின் 'தேவி' க்கு தேதி வச்சாச்சு!!!

devi-film

பிரபுதேவா - தமன்னா நடிப்பில் விஜய் இயக்கும் தேவி படத்தின் தேதி வெளியிடபட்டுள்ளது. அக்டோபர் 9 ஆம் தேதி வெளிவர இருக்கின்றது தேவி திரைப்படம். ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை எதிர்பார்த்திருக்கும் இப்படம் மும்மொழிகளில் வெளிவர உள்ளது என்பது நெகிழ்ச்சியானா விஷயமே! பிரபு தேவாவும் அவருடன் இணைந்து பிரபுதேவா ஸ்டூடியோ சார்பில் டாக்டர் கணேஷ்-ம் தயாரிக்கின்றனர். தற்போது தேவி படத்தின் இறுதிக்கட்ட வேலைகள் நடைபெற்று வருகின்றன.

ஆரோ சினிமாஸ் தமிழ்நாடு முழுவதும் இப்படத்தை விநியோகம் செய்ய உள்ளது என்பது சிறப்பிற்குரியது. தமிழ்,தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய மூன்று மொழிகளில் ஒரே நாளில் படத்தை வெளியிடுவது மிக கடினமான செயலே இருப்பினும் எங்கள் பட குழுவினரின் ஒத்துழைப்பால் வெகு சிறப்பாக 9.9.2016 அன்று வெளியிட தயாராகி கொண்டிருக்கிறோம் என்று மகிழ்ச்சியுடன் கூறுகிறார் தேவி படத்தின் இயக்குனர் விஜய்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close