[X] Close
JUST IN
  • BREAKING-NEWS விளம்பரத்திற்காக இல்லாமல் சமூக பணி பண்ணலாம். நிஜ வாழ்வில் 4 பேருக்காவது பயன்படும்படி இருப்பேன் - நடிகர் சூர்யா
  • BREAKING-NEWS தமிழ்நாடு திரைப்பட இயக்குநர் சங்கத்தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஆர்.கே.செல்வமணி வெற்றி
  • BREAKING-NEWS இந்தோனேஷியா ஓபன் பேட்மிண்டன்: வெள்ளிப்பதக்கம் வென்றார் சிந்து
  • BREAKING-NEWS ''அதிமுகவின் உண்மையான தொண்டர்கள் திமுகவில் இணைய வேண்டும்'' - திமுக தலைவர் ஸ்டாலின்
  • BREAKING-NEWS ஆங்கிலப் புத்தாண்டில் இந்து கோயில்களை திறக்க தடை கோரிய வழக்கு தள்ளுபடி

ரஜினியுடன் 'கபாலி' படம் பார்த்து சோ.ராமசாமி 'மகிழ்ச்சி'

cho-ramaswamy-and-rajini-watches-kabali-movie-in-chennai

நடிகர் ரஜினிகாந்த் இன்று மாலை தனது நண்பரும் அரசியல் விமர்சகருமான சோ.ராமசாமியுடன் ‘கபாலி’ திரைப்படம் பார்த்தார். சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள திரையரங்கில் அதற்கான சிறப்புக்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

படத்தை பார்த்த பிறகு கருத்து தெரிவித்த சோ.ராமசாமி படம் நன்றாக வந்திருப்பதாகவும் ரஜினியை வேறு கோணத்தில் பார்த்ததாகவும் மகிழ்ச்சி தெரிவித்தார். ரஜினியை தனது நண்பராக கிடைத்தது பெருமையாக இருப்பதாகவும் கூறினார்.

அப்போது திரைப்படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு, இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் ஆகியோர் உடன் இருந்தனர்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close