[X] Close
JUST IN
  • BREAKING-NEWS காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் கனமழை பெய்வதால் மேட்டூருக்கு நீர்வரத்து அதிகரிப்பு
  • BREAKING-NEWS ஆகஸ்ட் ஒன்றாம் தேதி முதல் அத்திவரதர் நின்ற கோலத்தில் காட்சியளிப்பார் - முதலமைச்சர் பழனிசாமி
  • BREAKING-NEWS கர்நாடக அரசைக் கவிழ்க்க பாரதிய ஜனதா கொடிய குதிரை பேரத்தில் ஈடுபட்டதாக ராகுல் காந்தி சாடல்
  • BREAKING-NEWS மீண்டும் கர்நாடக முதலமைச்சராக தேர்வு செய்யப்படுவாரா எடியூரப்பா? அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து பாரதிய ஜனதா எம்எல்ஏக்கள் இன்று ஆலோசனை

அமெரிக்காவிலும் சாதனை படைத்த கபாலி

kabali-record-in-usa

உலகம் முழுவதும் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள கபாலி படம் அமெரிக்காவில் பெரிய சாதனையை படைத்துள்ளது.

இயக்குநர் ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள கபாலி படம் வரும் 22-ல் திரைக்கு வருகிறது. தமிழ், தெலுங்கு, மலையாளம், தெலுங்கு, இந்தி மற்றும் மலாய் ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது.

அமெரிக்காவில் எந்த ஒரு தமிழ் படமும் வெளியாகாத வகையில் கபாலி படம் மொத்தம் 400 திரையரங்குகளில் வெளியாகிறது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தொடங்கி 2 மணி நேரத்தில் முடிந்து கபாலி படம் அமெரிக்காவில் புதிய சாதனை படைத்துள்ளது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close