[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கவுரவ டாக்டர் பட்டம் பெற்றார் முதலமைச்சர் பழனிசாமி
  • BREAKING-NEWS நாங்குநேரி இடைத்தேர்தல் பணப்பட்டுவாடா விவகாரம்: திமுக எம்எல்ஏ சரவணகுமார் மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு
  • BREAKING-NEWS தொடர் மழை: ஓராண்டுக்குப் பிறகு 100 அடியை எட்டியது பவானி சாகர் அணை
  • BREAKING-NEWS தமிழகத்தில் மேலும் நான்கு நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் தகவல்
  • BREAKING-NEWS புரோ‌ கபடி லீக் தொடரில் பெங்கால் ‌வாரியர்ஸ் அணி ‌முதல் முறையாக சாம்பியன்‌. இறுதிப்போட்டியில் தபாங் டெல்லியை வீழ்த்தியது.

கமல்ஹாசன் மருத்துவமனையில் அனுமதி

kamal-hassan-treatment-at-hospital

நடிகர் கமல்ஹாசன், தனது அலுவலகத்தின் மாடிப்படியிலிருந்து தவறி விழுந்து காயமடைந்துள்ளார்.

சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள அலுவலகத்தில், நள்ளிரவில் கமல்ஹாசன் தவறி விழுந்ததையடுத்து, உடனடியாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு முதுகு தண்டுவடப் பகுதியிலும் காலிலும் காயம் ஏற்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. இதற்காக கமல்ஹாசனுக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டிருப்பதாகவும், அவர் குணமடைய சில வாரங்கள் ஆகும் என்றும் மருத்துவமனை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

‘சபாஷ் நாயுடு’ திரைப்படத்தில் நடித்துவரும் கமல்ஹாசன், கடந்தவாரம்தான் அமெரிக்காவிலிருந்து சென்னை திரும்பினார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close