நடிகர் அமிதாப் பச்சன் நடித்த பாலிவுட் திரைப்படம் ‘பிங்க்’, தமிழில் நேர்கொண்ட பார்வை என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டு வெளியானது. நடிகர் அஜித் குமார் தமிழில் நடித்த இந்தப் படத்தை, ‘சதுரங்கவேட்டை’, ‘தீரன் அதிகாரம் ஒன்று’ ஆகிய படங்களை இயக்கிய வினோத் இயக்கி இருந்தார். படத்தை நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரித்தார். இந்தப் படம் போனி கபூரின் தயாரிப்பு நிறுவனத்திற்கு தமிழின் முதல் படமாகும்.
நேர்கொண்ட பார்வை தமிழில் பெரும் வரவேற்பு கிடைத்தது. இதனையடுத்து தெலுங்கிலும் இந்தப் படம் ரீமேக் செய்யப்படவுள்ளது. தெலுங்கிலும் போனி கபூர் தயாரிக்கிறார். தெலுங்கில் முன்னணி கதாநாயகரும் ஜன சேனா கட்சியின் தலைவருமான பவன் கல்யாண் நடிக்கிறார். இந்தப் படத்தை தெலங்கில் முக்கிய இயக்குநர்களில் ஒருவரான ஸ்ரீராம் வேணு இயக்குகிறார். திரிவிக்ரம் படத்தின் வசனங்களை எழுதுகிறார் என தகவல் வெளியாகியுள்ளது.
சந்திரயான்-3 திட்டத்தை செயல்படுத்த கூடுதலாக ரூ.75 கோடி கேட்கும் இஸ்ரோ..!
“சிந்தனைச் சிரிப்பைக் கேட்டேன்”- ப.சிதம்பரத்தை சந்தித்த வைரமுத்து ட்வீட்
“உள்ளாட்சித் தேர்தலில் யாருக்கும் ரஜினி ஆதரவில்லை”- ரஜினி மக்கள் மன்றம் அறிக்கை..!
டெல்லியில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் 35 பேர் உயிரிழப்பு
வெங்காயத்தை தொடர்ந்து உச்சத்தில் முருங்கை விலை..!
கைகொடுத்த ஃபேஸ்புக்: 12 ஆண்டுகளுக்குப் பின் குடும்பத்தினருடன் இணைந்த சிறுமி..!
தனி மனிதராக கிராமத்தை உயர்த்தும் சுப்பிரமணி வாத்தியார்..! தந்தையாகவே கொண்டாடும் ஊர்மக்கள்..!
தெலங்கானா என்கவுன்ட்டர்: போலீசாருக்கு வாழ்த்து தெரிவித்து அஜித் ரசிகர்கள் போஸ்டர்..!
நாடாளுமன்றத்தில் வேலை! விண்ணப்பிக்க ரெடியா..?