[X] Close
JUST IN
  • BREAKING-NEWS மறைந்த மத்திய அமைச்சர் அனந்த்குமாரின் தொகுதியான தெற்கு பெங்களூரு காலியாக உள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவிப்பு
  • BREAKING-NEWS தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒருசில இடங்களில் அடுத்த 3 மணி நேரத்துக்கு மழை பெய்யும் - வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS காஞ்சிபுரம்: செங்கல்பட்டு, மதுராந்தகம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை
  • BREAKING-NEWS கஜா புயலால் பாதிக்கப்பட்ட 7 மாவட்ட மக்களுக்கு நடிகர் விஜய் தனது மக்கள் இயக்கம் மூலம் நிதியுதவி
  • BREAKING-NEWS புதுச்சேரி மற்றும் காரைக்கால் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.79.31 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.75.31 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS சென்னை மெரினா கடற்கரை சாலையில் எம்ஜிஆர் நூற்றாண்டு வளைவை திறக்க உயர்நீதிமன்றம் தடை

மல்லுக்கட்டும் உதயநிதி!

udhaynidhi-stalin

உதயநிதி ஸ்டாலின் நடித்து சமீபத்தில் வெளியாகியிருக்கும் கெத்து படத்திற்கு நாலாபுறத்திலிருந்தும் நறுக் சுருக் விமர்சனங்கள் வர ஆரம்பித்திருக்கின்றன. ஒரு சிலர் தவிர, படத்தின் நிறை குறைகளை காட்டமாக விமர்சித்து வருகிறார்கள்.

இதில் ஒரு ஜர்னலிஸ்ட் எழுதிய விமர்சனத்தின் மீதுதான் அதீத எரிச்சல் ஆகிவிட்டார் உதயநிதி. சம்பந்தப்பட்டவரை ‘பெய்டு டுபாக்கூர் கிரிட்டிக்’ என்று விமர்சித்து ட்விட்டரில் ஒரு மெசேஜ் போட, அது யாருப்பா என்று அலச ஆரம்பித்துவிட்டார்கள் மற்றவர்கள்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close