[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ராஜீவ்காந்தி குறித்த பேச்சை திரும்பப் பெறமாட்டேன் - சீமான்
  • BREAKING-NEWS தூத்துக்குடி எம்.பி. கனிமொழியின் வெற்றியை எதிர்த்து தமிழிசை தொடர்ந்த மனுவை வாபஸ் பெற உயர்நீதிமன்றம் அனுமதி
  • BREAKING-NEWS இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகள் அச்சிடுவதை நிறுத்தியது ரிசர்வ் வங்கி
  • BREAKING-NEWS ராஜீவ் காந்தி கொலை குறித்து சர்ச்சை பேச்சு.. சீமான் மீது வழக்குப்பதிவு
  • BREAKING-NEWS முதல்வர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தேர்தல் களத்தில் நேருக்கு நேர் மோதத் தயாரா..? முதல்வருக்கு மு.க.ஸ்டாலின் சவால்
  • BREAKING-NEWS பிசிசிஐ தலைவராகிறார் கங்குலி... அனைத்து மாநில சங்கங்கள் ஏகமனதாக தேர்வு செய்கின்றனர்.

“ஆன்லைனில் மட்டுமே சினிமா டிக்கெட்”- அமைச்சர் தகவல்

here-after-cinema-ticket-only-available-on-online-minister-kadambur-raju

ஆன்லைனில் மட்டுமே சினிமா டிக்கெட் விற்பனை செய்யும் முறை விரைவில் அமல்படுத்தப்படும் என அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

மக்களின் பொழுதுபோக்கு அம்சங்களில் ஒன்றாக இருப்பது தியேட்டர்கள். திரையங்கில் படங்களை காண தற்போது அந்தந்த தியேட்டர்களில் நேரடியாக டிக்கெட் வாங்க முடியும். அதுமட்டுமில்லாமல் ஆன்லைன் வழியாகவும் டிக்கெட் புக் செய்ய முடியும்.

இந்நிலையில் ஆன்லைனில் மட்டுமே சினிமா டிக்கெட் விற்பனை செய்யும் முறை விரைவில் அமல்படுத்தப்படும் என அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார். திரையரங்கில் உணவுப் பொருட்களுக்கு கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டு விரைவில் அமல்படுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் ஆன்லைனில் மட்டும் சினிமா டிக்கெட் புக்கிங் முறை முதலில் மல்டி பிளக்ஸ் திரையரங்குகளில் விரைவில் நடைமுறைப்படுத்தப்படும். பின்னர் 1000  திரையரங்குகளில் நடைமுறைக்கு கொண்டு வரப்படும் என தெரிவித்தார். 

 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close