[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தேர்தல் விதிகளை மீறியதாக தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு
  • BREAKING-NEWS இடைத்தேர்தல் தேர்தலில் நாங்குநேரி - 66.10%, விக்கிரவாண்டி - 84.36% வாக்குப்பதிவு - தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ
  • BREAKING-NEWS தொடர் மழை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிப்பு - ஆட்சியர்
  • BREAKING-NEWS தீபாவளிக்கு மறுநாள் அக்.28ஆம் தேதி (திங்கள் கிழமை) அரசு விடுமுறை

சூர்யாவின் ’காப்பான்’ படத்துக்கு யு/ஏ சான்றிதழ்!

suriya-s-kaappaan-censored-with-ua-certificate

சூர்யா நடித்துள்ள ’காப்பான்’ படத்துக்கு தணிக்கை குழு யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது.

கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா, மோகன்லால், ஆர்யா, சாயிஷா, சமுத்திரக்கனி உட்பட பலர் நடித்துள்ள படம் ’காப்பான்’. இதில் தேசிய கமாண்டோ படை அதிகாரியாக சூர்யா நடிக்கிறார். லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்கும் இதில் மோகன்லால் பிரதமராக நடிக்கிறார்.

இந்தப் படத்துக்கு தணிக்கைக் குழு, யு/ஏ சான்றிதழ் கொடுத்துள்ளது. படம் வரும் 30 ஆம் தேதி ரிலீஸ் ஆவதாக இருந்தது. அன்று பிரபாஸின் ’சாஹோ’ படம் ரிலீஸ் ஆவதால் செப்டம்பர் 20 ஆம் தேதிக்கு இதன் ரிலீஸ் தேதியை தள்ளி வைத் துள்ளனர்.

இந்தப் படத்தை அடுத்து ’சூரரைப் போற்று’ படத்தில் நடித்து வருகிறார் சூர்யா. அடுத்து, சிவா, ஹரி இயக்கும் படங்களில் நடிக்க இருக்கிறார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close