[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ரஹானே, பும்ரா மிரட்டல்: இந்திய அணி அபார வெற்றி!
  • BREAKING-NEWS உச்சநீதிமன்றத்தில் ப.சிதம்பரம் முன்ஜாமீன் மீதான வழக்கு இன்று விசாரணை
  • BREAKING-NEWS கேரளாவை பூர்வீகமாகக் கொண்ட பாக். அரசியல்வாதி காலமானார்
  • BREAKING-NEWS இடிக்கப்பட்ட அம்பேத்கர் சிலைக்கு பதிலாக புதிய சிலையை அமைத்த அரசு

வீரசிவாஜி படத்தின் டீசர் வெளியீடு

veera-sivaji-teaser-release

விக்ரம் பிரபு நடித்த வீரசிவாஜி படத்தின் டீசரை இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் வெளியிட்டார்.

விக்ரம் பிரபு , ஷாம்லி நடிப்பில் வெளிவர இருக்கும் படம் வீரசிவாஜி. இப்படத்தை மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் எஸ்.நந்தகோபால் இப்படத்தை தயாரித்து வருகிறார்.இப்படத்தின் டீசரை வெளியிட்ட இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் படக் குழுவினரை பாராட்டி ,படம் வெற்றியடைய தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்.

இப்படத்தை குறித்து இயக்குநர் கணேஷ் விநாயக் கூறுகையில், படத்தின் அனைத்து கட்ட வேலைகளும் முடிவடையும் நிலையில் உள்ளதாகவும்.இப்படத்தின் பாடல் காட்சிகள் மிகவும் நன்றாக வந்திருப்பதாகவும். விரைவில் படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற உள்ளது என தெரிவித்தார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close